தனுஷ் நடித்துள்ள ” வாத்தி ” படம் 8 நாளில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

  • February 25, 2023 / 11:17 AM IST

தனுஷ் நடிப்பில் வெங்கி அத்லூரி வெளியாகி உள்ள படம் வாத்தி . கல்வியில் நடக்கும் வியாபார அரசியல் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் அதிக கட்டண வசூல் பற்றியும் பேசும் திரைப்படமான வாத்தி வெங்கி அத்லூரி இயக்கத்தில் தெலுங்கு – தமிழ் என பைலிங்குவல் திரைப்படமாக வெளியாகியுள்ளது.

ஜி. வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் நாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார்.
சமுத்திரக்கனி இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் . தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியான வாத்தி படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியானது .

திரையரங்குகளில் வெளியான வாத்தி படம் வெளியான 8 நாட்களில் தோராயமாக 48.05 கோடி வசூல் செய்து உள்ளது என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus