• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இந்த படம் வடிவேலுக்காக செய்யப்பட்டதா.. ஆச்சர்யமான தகவல்…!

இந்த படம் வடிவேலுக்காக செய்யப்பட்டதா.. ஆச்சர்யமான தகவல்…!

  • May 5, 2020 / 03:50 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இந்த படம் வடிவேலுக்காக செய்யப்பட்டதா.. ஆச்சர்யமான தகவல்…!

“என் ராசாவின் மனசிலே” திரைப்படத்தின் மூலம் தமிழ்திரையுலகிற்கு கிடைத்தவர் வடிவேலு. இவரை மக்கள் “வைகைப்புயல்” என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். இவரது நகைச்சுவை வைகை ஆற்றை போல சர சரவென வெடிக்கும் என்பதால் வடிவேலுக்கு வைகைப்புயல் என்ற பெயர் வந்தது. இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் நாட்டுப்புற பாடல்கள் பாடுவதிலும் வல்லவர். நகைச்சுவை காட்சிகளில் எந்த அளவுக்கு நம்மை சிரிக்க வைத்தாரோ அதே அளவுக்கு அவரது நடிப்பில் நம்மை கலங்கடிக்கவும் செய்வார்.

மேலும் அவர் கதாநாயகனாக நடித்த படம் 23ஆம் புலிகேசி என்று நமக்கு தெரியும். ஆனால் அதற்கு முன்பாகவே வடிவேலுவிற்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த திரைப்படத்தில் அவருக்கு பதிலாக கதாநாயகனாக நடித்தது யார் என்று தெரியுமா? “தளபதி விஜய்” தான்! ஆம்!

1999 ஆம் ஆண்டு விஜய், சிம்ரன் நடிப்பில் இயக்குனர் எழில் இயக்கத்தில் வெளியான “துள்ளாத மனம் துள்ளும்” திரைப்படத்தில் தான் வைகைப்புயல் வடிவேலு கதாநாயகனாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்பு பல்வேறு காரணங்களால் இப்படம் விஜய்யின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்தது.

இதேபோல் இன்னொரு திரைப்படமும் வடிவேலுக்காக எழுதப்பட்டு பின்பு வேறொரு நடிகர்களின் நடிப்பில் வெளியானது. 2013 ஆம் ஆண்டு விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான “சூது கவ்வும்” திரைப்படத்தில் வரும் “தாஸ்” என்ற கதாபாத்திரம் முதலில் வடிவேலுவை மனதில் வைத்து தான் எழுதப்பட்டதாக இப்படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். விஜய் சேதுபதியின் நடிப்பில் படம் செம ஹிட் அடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தால் இன்னும் மாஸாக இருந்திருக்கும் என்று வடிவேலுவின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Comedian Vadivelu
  • #Vadivelu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay, Vadivelu & Tamilaga Vettri Kazhagam : ‘தளபதி’ விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய வடிவேலு… வைரலாகும் வீடியோ!

Vijay, Vadivelu & Tamilaga Vettri Kazhagam : ‘தளபதி’ விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய வடிவேலு… வைரலாகும் வீடியோ!

Vadivelu & Cyclone Michaung : ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு… முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக 6 லட்சம் வழங்கிய வடிவேலு!

Vadivelu & Cyclone Michaung : ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு… முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக 6 லட்சம் வழங்கிய வடிவேலு!

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ஐ பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ஐ பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version