• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » VJS பட இயக்குநருடன் கூட்டணி… நாய் சேகரை தொடர்ந்து வடிவேலு நடிக்கப்போகும் புதிய படம்!

VJS பட இயக்குநருடன் கூட்டணி… நாய் சேகரை தொடர்ந்து வடிவேலு நடிக்கப்போகும் புதிய படம்!

  • September 15, 2021 / 09:09 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
VJS பட இயக்குநருடன் கூட்டணி… நாய் சேகரை தொடர்ந்து வடிவேலு நடிக்கப்போகும் புதிய படம்!

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

சமீபத்தில், புதிய காமெடி படத்துக்காக நடிகர் வடிவேலுவும் – இயக்குநர் சுராஜும் மீண்டும் கூட்டணி அமைக்கப்போகின்றனர் என்று தகவல் வந்தது. இந்த தகவலை நடிகர் வடிவேலுவும், இயக்குநர் சுராஜுமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். ‘நாய் சேகர்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், வடிவேலு தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘சூது கவ்வும், காதலும் கடந்து போகும்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்க உள்ளாராம். இப்படத்தையும் ‘லைகா’வே தயாரிக்கவுள்ளதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #nalan kumarasamy
  • #popular director
  • #Vadivelu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay, Vadivelu & Tamilaga Vettri Kazhagam : ‘தளபதி’ விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய வடிவேலு… வைரலாகும் வீடியோ!

Vadivelu & Cyclone Michaung : ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு… முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக 6 லட்சம் வழங்கிய வடிவேலு!

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ஐ பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version