Ranam Aram Thavarel : வைபவ்வின் 25-வது படமான ‘ரணம் அறம் தவறேல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
February 24, 2024 / 10:37 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் வைபவ். இவர் நடித்துள்ள புதிய படம் ‘ரணம் அறம் தவறேல்’. இந்த படம் இன்று (பிப்ரவரி 23-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இப்படத்தை இயக்குநர் ஷெரிஃப் இயக்கியுள்ளார். இது வைபவ்வின் கேரியரில் 25-வது படமாம். இதில் மிக முக்கிய ரோல்களில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு அரோல் கொரெல்லி இசையமைத்துள்ளார், பாலாஜி.கே.ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், முனீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#Ranam – @actor_vaibhav shines in this effective murder mystery that allows him to shed his comic avatar and take up something solid and serious. A better procedural thriller of recent times.