• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » குட்டி பத்மினிக்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார்

குட்டி பத்மினிக்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார்

  • July 5, 2020 / 10:02 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
குட்டி பத்மினிக்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார்

சென்ற வாரம் நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணமான நாள் முதலே, பீட்டரின் முதல் மனைவி தங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை என்ற பிரச்சனையை கிளப்பிவிட்டார்.

வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணம். ஏற்கனவே பல பிரச்சனைகளில் சிக்கிய வனிதா விஜயகுமார் தற்போது தான் நிம்மதியாக இவரை திருமணம் செய்துகொண்டார்.அதிலும் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவர்களின் பிரச்சினை பற்றி ஏற்கனவே லட்சுமிராமகிருஷ்ணன் பேசியதை கண்டித்து பதிலடி கொடுத்துள்ளார் வனிதா.

தற்போது குட்டி பத்மினியும் இவரது வாழ்க்கைக்கு அறிவுரை கூறுகிறேன் என்று டுவிட்டரில் கமெண்ட் செய்துள்ளார்.

குட்டி பத்மினி கூறியுள்ளதாவது, குடிப்பழக்கம் இருக்கும் ஒரு நபருடன் குழந்தைகளை வைத்திருப்பது சரியல்ல, எனவே உன் குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்த்து விடு இந்த பிரச்சனை முடியும்வரை என்றிருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதா”டியர் குட்டி பத்மினி இங்கே கமெண்ட் செய்வதற்கு கஷ்டமாக உள்ளது. நீங்கள் என்னிடம் தனியாக பேசாமல் இங்கே கமெண்ட் செய்துள்ளதால் தான் இங்கே பதிலளிக்கும்படி ஆகியுள்ளது. உங்களுடைய அறிவுரை எனக்கு தேவை இல்லை. நான் உங்களைப் போல் இல்லை என்பதை நேரடியாக சொல்லி முடிக்கிறேன்”இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த கமெண்டிர்ருக்கு உடனடியாக மன்னிப்பு கேட்டு குட்டிபத்மினி” நான் தவறாக பேசியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்க தயங்கும் ஆளில்லை. உனக்கு நான் கூறியது தவறாக பட்டிருந்தால் மன்னித்துவிடு. நான் கூற வந்ததை நீ புரிந்து கொள்ளாதது எனக்கு கஷ்டமாக இருக்கிறது” என்றிருக்கிறார்.

மன்னிப்பை ஏற்றுக்கொண்ட வனிதா “மன்னிப்பு கேட்டதற்கு மிகவும் நன்றி. நீங்கள் கூறியது இம்மெச்சூர் அட்வைஸ். என் குழந்தைகள் தான் எனது உலகம் எனது வாழ்க்கை, அவர்களை விட்டு நான் எப்படி பிரிந்திருப்பது. சினிமா பிரபலங்களை பற்றி கிசுகிசு பேசுவதை விட்டுவிட்டு வேறு ஏதாவது பற்றி பேசுங்கள். ஏனென்றால் அனைவரும் திருப்பி பதிலடி கொடுக்க மாட்டார்கள், ஆனால் அவர்களுக்கு அது கஷ்டமாக இருக்கும்” இவ்வாறு கூறியுள்ளார்.

முதல் மனைவி பிரச்சினையில் தன் கணவர் பீட்டர் பாலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் வனிதா வரும் பிரச்சினைகளை சட்டரீதியாக சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress Vanitha Vijayakumar
  • #Actress Vanitha Vijaykumar
  • #vanitha
  • #vanitha vijay
  • #Vanitha Vijayakumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version