• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகை நயன்தாராவை பற்றிய வனிதா விஜயகுமாரின் பதிவு!

நடிகை நயன்தாராவை பற்றிய வனிதா விஜயகுமாரின் பதிவு!

  • July 22, 2020 / 01:44 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை நயன்தாராவை பற்றிய வனிதா விஜயகுமாரின் பதிவு!

சமீபத்தில் வனிதா விஜயகுமார் ஜூன் 27ஆம் தேதி பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணமான மறுநிமிடமே பீட்டர்பாலின் முதல் மனைவி இன்னும் தங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை என்ற சர்ச்சையை எழுப்பினார்.

அன்றிலிருந்து கடும் விமர்சனங்களுக்கு பலரால் உள்ளான வனிதா விஜயகுமார், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வந்தார். சிலர் மீது சைபர் புள்ளியிங் புகாரும் அளித்தார். அதுமட்டுமின்றி சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

தயாரிப்பாளர் ரவீந்தர், கஸ்தூரி ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டதையடுத்து மீண்டும் வனிதா அவர்களை திட்டி தீர்த்துள்ளார்.

இவ்வாறாக பல இடங்களிலிருந்து பிரச்சனையை சந்தித்து வந்த வனிதா விஜயகுமார், என்னதான் தகுந்த பதிலடி கொடுத்து வந்தாலும் அனைவரும் இவரை பற்றிய விமர்சனத்தை நிறுத்தவில்லை.

அதனால் வனிதா தற்போது தனது டுவிட்டர் அக்கவுன்ட்டை டெலிட் செய்துவிட்டார். மேலும் யூடியூப்பில் அவரது சேனலில் உள்ள கமெண்ட் செக்ஷனை டிசேபிள் செய்துவிட்டார்.

முழுவதுமாக சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருக்கலாம் என்று அதிரடியாக முடிவு செய்துள்ளார் வனிதா.

இவர் டுவிட்டரில் இருந்து விலகுவதற்கு முன்பு நடிகை நயன்தாராவை பற்றி செய்த கமெண்ட் தற்போது வைரலாகி வருகிறது.

இவரை கேள்வி கேட்ட கஸ்தூரி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனை சுட்டிக்காட்டி “நயன்தாராவையும் பிட்ச் என்று கூறுகிறீர்களா? நயன்தாரா பிரபுதேவாவுடன் வாழ்ந்து வந்தபோது, அவரது மனைவி ரமலத்திர்க்கும் 3 குழந்தைகள் இருந்தார்கள், ஏன் அப்பொழுது அவரை யாரும் கேள்வி கேட்கவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

இதைப் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே இந்த பதிவை நீக்கிவிட்டார் வனிதா. பின்பு டுவிட்டரில் இருந்து முழுவதுமாக அக்கவுண்டை டெலிட் செய்து விட்டார்.

எனினும் நயன்தாரா ரசிகர்கள் இந்த பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு, தற்போது வனிதா நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று சர்ச்சை எழுப்பி வருகிறார்கள்.

How Dare You To compare Yourself with our lady super star Nayan … You don't even have the rights to mention her name . Say sorry for your statement …#VanithaMustSaySorry #LadySuperStar #Nayanthara #Vanitha #VanithaAtrocities @NayantharaU @VigneshShivN @vanithavijayku1 pic.twitter.com/zRPKsMosQ2

— AKHIL NAYANS (@Akhil__Nayans) July 21, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Nayanthara
  • #Vanitha Vijayakumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version