• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வனிதா ஷேர் செய்த ரியல் வெட்டிங் ரிங் புகைப்படம் வைரல்!

வனிதா ஷேர் செய்த ரியல் வெட்டிங் ரிங் புகைப்படம் வைரல்!

  • July 8, 2020 / 04:13 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வனிதா ஷேர் செய்த ரியல் வெட்டிங் ரிங் புகைப்படம் வைரல்!

பிரபல முன்னணி நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார் சர்ச்சையில் சிக்காமல் இருந்ததே இல்லை. சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், பீட்டர் பாலின் முதல் மனைவியால் பிரச்சனை ஏற்பட்டு மீண்டும் சர்ச்சைக்குள்ளானார்.

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணமான மறுநிமிடமே பீட்டர் பால் முதல் மனைவி தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்று சர்ச்சை எழுப்பினார். இதற்கு கொஞ்சம் கூட கவலைப்படாமல் வனிதா தன் கணவர் பீட்டர் பாலுக்கு முழுவதுமாக உறுதுணையாக நின்று இதைப்பற்றி வரும் அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்து அனைவரது முகத்திலும் கரி பூசி வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தன் கணவருடன் செலவிடும் அன்பான நேரங்களை புகைப்படங்களாக பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக அவர் தனது மகளுடன் பீட்டர் பால் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு “உண்மையான அப்பா வேறு, டாடி என்றால் வேறு.. டாடி என்பவர் ஒரு தாய் போல” என்று உணர்ச்சி வசமாக குறிப்பிட்டிருக்கிறார்.

நேற்று அவர் தனது திருமண மோதிரங்களின் புகைப்படத்தை வெளியிட்டு” எங்கள் உண்மையான ரிஜிஸ்டர் செய்யப்படவிருக்கும் திருமணத்திற்காக ஆர்டர் செய்த மோதிரங்கள் லாக்டோன் முடிந்ததும் வந்து சேர்ந்துள்ளது. எங்கள் திருமணம் பற்றி புரியாது அனைவருக்கும், இவர் என் உயிரில் பாதி, எந்த சட்டத்தாலும் யாராலும் எங்களை பிரிக்க முடியாது” என்று நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் சமீபத்தில் பீட்டர் பால் வனிதாவை முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு “மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று” என்று குறிப்பிட்டிருந்தார். இது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகியது.

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணமும் சர்ச்சைக்குள்ளாகி இருந்தாலும் அவர் தனது கணவருடன் மகிழ்ச்சியாகவே காணப்படுகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Peater Paul
  • #vanitha
  • #Vanitha Vijayakumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version