• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பாலா ‘என் கடவுள்’ – வரலட்சுமி சரத்குமாரின் டிவிட்!

பாலா ‘என் கடவுள்’ – வரலட்சுமி சரத்குமாரின் டிவிட்!

  • July 11, 2020 / 04:23 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பாலா ‘என் கடவுள்’  – வரலட்சுமி சரத்குமாரின் டிவிட்!

இயக்குனர் பாலா என்றாலே வித்தியாசமான படங்களை தருபவர் என்று பெயரெடுத்தவர். இவர் தன் முதல் படமான “சேது” முதல், கடைசியாக வெளிவந்த படமான “நாச்சியார்” வரை இவருக்கென்று இயக்கத்தில் தனி பாணி வைத்திருக்கிறார்.இன்று தன் பிறந்தநாளை கொண்டாடும் பாலாவை பற்றி வரலட்சுமி சரத்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1999ஆம் வருடம் வெளிவந்த “சேது” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலா பழனிச்சாமி. இந்த படத்தை அவரே எழுதி இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் நடித்திருந்தார். இதில் விக்ரமின் சிறந்த நடிப்பு இயக்குனர் பாலாவையே சேரும். அவ்வளவு புதிதான கதைகளம், மனதை உருக்கும் காட்சிகளைக் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து பாலா நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் என பல மாறுபட்ட கதைகளை கொண்ட திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு தந்துள்ளார்.

இவரது இந்த படங்களில் நடித்த அனைத்து நடிகர்களுமே இவருடன் நடித்தது தங்களுக்கு சிறந்த மற்றும் கடினமான அனுபவம் என்று கூறியிருக்கிறார்கள்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நாச்சியார். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளியது.

இவர் பிறந்தநாளை அடுத்து தற்போது வரலட்சுமி சரத்குமார் “என் கடவுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் இன்று நல்ல நடிகராக இருப்பதற்கு அவர்தான் காரணம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் ஒரு சூறாவளி” என்று உணர்ச்சி பூர்வமாக தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் பாலா இயக்கத்தில் “தாரை தப்பட்டை” என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் வரலட்சுமி, சசிகுமார் ஜோடியாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் வரலட்சுமி தனது நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றார்.

தற்போது வரலட்சுமி சரத்குமார் முத்துக்குமரன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “கன்னிராசி” படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வைபஃவ் நடிப்பில் தீகே இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “காட்டேரி” படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Varalakshmi sarathkumar
  • #Bala
  • #Varalakshmi Sarathkumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vanangaan : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’… டீசர் விமர்சனம்!

Vanangaan : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’… டீசர் விமர்சனம்!

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

பாலாவின் ‘பிதாமகன்’ படத்துக்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

பாலாவின் ‘பிதாமகன்’ படத்துக்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘வீரம்’ பட நடிகரும், ‘சிறுத்தை’ சிவாவின் தம்பியுமான பாலா ICU-வில் அனுமதி!

‘வீரம்’ பட நடிகரும், ‘சிறுத்தை’ சிவாவின் தம்பியுமான பாலா ICU-வில் அனுமதி!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version