• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » “நான் எனது உடல் எடையை குறைத்ததற்கு இதுதான் காரணம்” – வரலக்ஷ்மி சரத்குமார்!

“நான் எனது உடல் எடையை குறைத்ததற்கு இதுதான் காரணம்” – வரலக்ஷ்மி சரத்குமார்!

  • March 16, 2023 / 04:48 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“நான் எனது உடல் எடையை குறைத்ததற்கு இதுதான் காரணம்” – வரலக்ஷ்மி சரத்குமார்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். பாப்புலர் ஹீரோ சரத்குமாரின் மகளாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சிலம்பரசனுடன் தான்.

அது தான் ‘போடா போடி’. அந்த படத்துக்கு பிறகு நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, Mr. சந்திரமௌலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி, இரவின் நிழல், காட்டேரி, யசோதா, மைக்கேல்’ என படங்கள் குவிந்தது.

வரலக்ஷ்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான ‘கொன்றால் பாவம்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வரலக்ஷ்மி சரத்குமார் மீடியாவுக்கு கொடுத்த பேட்டியில் தனது உடல் எடையை குறைத்தது குறித்து பேசுகையில் “ஒரு ஹீரோயின்னா இப்படி தான் இருக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை. எனக்கு உடல் எடை ரொம்ப ஜாஸ்தியாக இருந்ததால், சில உடல் நல பிரச்சனைகள் வந்துச்சு. அதுமட்டுமில்லாமல், நான் அதிக தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன். அதற்காக தான் நான் எனது உடல் எடையை குறைத்தேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #varalaxmi
  • #Varalaxmi Sarathkumar
  • #varalaxmi sarathkumar talks about reason behind her weight loss

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Hanuman : சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’-க்காக வரலக்ஷ்மி சரத்குமார் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Hanuman : சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’-க்காக வரலக்ஷ்மி சரத்குமார் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சிலம்பரசன் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சிலம்பரசன் பட ஹீரோயின் யார் தெரியுமா?

Varalaxmi Sarathkumar : தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற வரலக்ஷ்மி சரத்குமார்… வைரலாகும் வீடியோ!

Varalaxmi Sarathkumar : தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற வரலக்ஷ்மி சரத்குமார்… வைரலாகும் வீடியோ!

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஜெனிலியா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஜெனிலியா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த சந்தியா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த சந்தியா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த அமலா பால்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த அமலா பால்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version