வரலக்ஷ்மி – ஆரவ் நடித்துள்ள ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • May 20, 2023 / 10:27 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படமான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ நேற்று (மே 19-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘ஆஹா’வில் ரிலீஸானது.

இந்த படத்தை பிரபல இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ‘பிக் பாஸ்’ ஆரவ், சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, யாசர், விவேக் ராஜகோபால், அமித் பார்கவ், சுப்பிரமணிய சிவா, யாஷ் ஷெட்டி, ரவி வெங்கட்ராமன், ஸ்ருதி நாயக் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு மனிகாந்த் கத்ரி இசையமைத்துள்ளார், சேகர் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படத்தை ‘ஆஹா’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus