தொடை தெரிய செக்ஸி போஸ் கொடுத்த ‘வாரிசு’ பட ஹீரோயின் ராஷ்மிகா… வைரலாகும் வீடியோ!

  • February 28, 2023 / 10:10 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு அமைந்த முதல் கன்னட படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிரிக் பார்ட்டி’. அதன் பிறகு தெலுங்கில் இவருக்கு அமைந்த முதல் படமும் மெகா ஹிட்டானது. அது தான் ‘கீதா கோவிந்தம்’.

விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் தான் ராஷ்மிகா மந்தனாவை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸ் ஆக்கியது. ராஷ்மிகா தமிழில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் தான். அது தான் ‘சுல்தான்’.

சமீபத்தில், ராஷ்மிகா நடிப்பில் வெளியான துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’, ‘தளபதி’ விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. இப்போது, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் ஒரு படமும், தெலுங்கில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் இளசுகளை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus