• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வாரிசு படப்பிடிப்பு திடீர் நிறுத்தம் ! என்ன காரணம் ?

வாரிசு படப்பிடிப்பு திடீர் நிறுத்தம் ! என்ன காரணம் ?

  • September 20, 2022 / 11:23 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வாரிசு படப்பிடிப்பு திடீர் நிறுத்தம் ! என்ன காரணம் ?

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது . இந்த படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்நிலையில் வாரிசு படத்தின் ஐந்தாவது கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் நடந்து வந்தது .

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி அவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது . இதனால் அவருக்கு மருத்துவர் ஒரு வாரம் நிச்சயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #varisu movie
  • #Varisu movie audio launch update !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

வாரிசு படத்தில் இடம்பெற்ற  ஜிமிக்கி பொண்ணு வீடியோ வைரல் !

வாரிசு படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி பொண்ணு வீடியோ வைரல் !

வாரிசு படத்தை புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் வீரர்!

வாரிசு படத்தை புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் வீரர்!

வாரிசு படத்தில் நடிக்க மறுத்த தெலுங்கு நடிகர் ! இது தான் காரணமா ?

வாரிசு படத்தில் நடிக்க மறுத்த தெலுங்கு நடிகர் ! இது தான் காரணமா ?

வாரிசு படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவர் தான் – தில் ராஜு

வாரிசு படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவர் தான் – தில் ராஜு

விஜய்யுடன் செலஃபீ எடுத்த  ராஷ்மிகா ! காட்டுத்தீயாக  பரவும் வீடியோ !

விஜய்யுடன் செலஃபீ எடுத்த ராஷ்மிகா ! காட்டுத்தீயாக பரவும் வீடியோ !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version