விஜய் நடித்த வாரிசு ஓ.டி.டி வெளியிட்டு தேதி தெரியுமா ?

  • January 21, 2023 / 10:04 AM IST

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி தமிழில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எந்த ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது .

இந்நிலையில் வாரிசு படம் அமேசான் பிரைம் ஒ.டி.டி தளத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus