தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கடேஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆக்ஷன் படம் ‘சைந்தவ்’. இப்படம் இன்று (ஜனவரி 13-ஆம் தேதி) பொங்கல் (சங்கராந்தி) பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கோலானு இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஆர்யா, நவாசுதீன் சித்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வெங்கடேஷின் 75-வது படமான இதனை ‘நிஹரிகா எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.\
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Excellent first half@Venkymama adaragottadu
2nd half lo Fights ayithe mamulu ga ledhuFamily audience emotional scenes ki baga connect avutharu ❤#Venkatesh One man show @KolanuSailesh fan Boy direction ante ela undali #Saindhav #SaindhavReview#BlockbusterSaindhav pic.twitter.com/aWQCBLKCtF
— STALIN (@chirustalin1) January 12, 2024
️♂️ Samosa Spy's Saindhav Review
Samosa Talk Highlights:
Victory Venkatesh owns the screen effortlessly.
Emotional depth in Venky's performance.
Engaging last half-hour with impactful action.
Nawazuddin Siddiqui adds humor and laughs.— Samosa Spy (@SamosaSpy) January 13, 2024
Unveiling Samosa Talk Negatives:
Unsteady Directorial Hand and Pacing Issues
Good concept, potential, but director falters in narrative.
Flat screenplay, slow first half-hour, and dull moments.— Samosa Spy (@SamosaSpy) January 13, 2024
Terrific actors, weak characterizations, missed impact.
Lackluster background score diminishes action impact.
Logical errors mar the story, Nawazuddin's potential wasted.— Samosa Spy (@SamosaSpy) January 13, 2024
Samosa Spy's Verdict:
️ 'Saindhav' holds promise but stumbles in execution. Venkatesh's stellar performance and the gripping last half-hour save the film. However, weak characterizations, a lackluster background score, and logical errors leave it as a mixed cinematic fare.
— Samosa Spy (@SamosaSpy) January 13, 2024
REVIEW: #saindhav
A PERFECT MOVIE FOR #sankranthi #VictoryVenkatesh ACTING
— Gaddam Rahul Reddy (@rahulre99302387) January 13, 2024
#saindhav superb first half @venkymama rocking as an ANGRY MAN
— DEVARA (@vijaitarak9999) January 13, 2024
#Saindhav Intense film.. @VenkyMama did great job as always.. Heroine chaala baga chesindi.. Andrea kuda super.. Nawaaz gadu South movies lo first baaga chesadu anipinchindi.. Overall very good action movie..
— Sasa (@nandagirisatis2) January 13, 2024
#Saindhav review
2.25/5
Booring action movie starts slow and takes some time to enter the plot.#JohnWick lo scenes kanipisthai maddilo. @VenkyMamanever disappoints with his acting #bgm assalu ekkaledu.Intha lag untadani anukoledu.TFI ki Maro rod after #GunturKaaram #Venky75 pic.twitter.com/NA4hj24LSr— Cine Critique (@CineCritique264) January 13, 2024
Ee Two Action Blocks #Saindhav pic.twitter.com/uuxVBlOn89
— ST (@Iconic_Powerism) January 13, 2024