• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த GLIMPSE!

வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த GLIMPSE!

  • January 26, 2023 / 08:32 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’…  எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த GLIMPSE!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கடேஷ். இவர் நடிக்கும் புதிய படத்துக்கு ‘சைந்தவ்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை நடிகர் வெங்கடேஷே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், இப்படத்தின் GLIMPSE-ஐயும் ரிலீஸ் செய்துள்ளார். இந்த GLIMPSE ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

My next is a very special film ❤️

Here's #SAINDHAV
– https://t.co/NuErrnBnKu@KolanuSailesh@NiharikaEnt @vboyanapalli @Music_Santhosh @maniDop @tkishore555 @SVR4446 #Venky75 pic.twitter.com/8P8MmjKE0z

— Venkatesh Daggubati (@VenkyMama) January 25, 2023

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கோலானு இயக்குகிறார். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

வெங்கடேஷின் 75-வது படமான இதனை ‘நிஹரிகா எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகுமாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #saindhav
  • #Venkatesh
  • #venkatesh's saindhav glimpse review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Saindhav : வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’வின் மொத்த வசூல் இவ்ளோதானா?

Saindhav : வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’வின் மொத்த வசூல் இவ்ளோதானா?

Saindhav : வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Saindhav : வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Saindhav : 3 நாட்களில் வெங்கடேஷின் ‘சைந்தவ்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Saindhav : 3 நாட்களில் வெங்கடேஷின் ‘சைந்தவ்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Saindhav : வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Saindhav : வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Saindhav : வெங்கடேஷின் ‘சைந்தவ்’…  இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

Saindhav : வெங்கடேஷின் ‘சைந்தவ்’… இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

Saindhav : வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’…  எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

Saindhav : வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

14 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

14 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

14 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

14 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

14 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version