வெற்றிமாறன் – சூரி – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ‘விடுதலை’ பார்ட் 1 எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • March 31, 2023 / 11:29 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘விடுதலை’. இப்படத்தின் பார்ட் 1 இன்று (மார்ச் 31-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இதில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, இயக்குநர் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus