தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான முதல் படமே வித்தியாசமான த்ரில்லராக கொடுத்து அப்ளாஸ் வாங்கியவர் நடிகர் வெற்றி. முதல் படத்தின் வெற்றியை, அடுத்த படமும் பெற வேண்டும் என்று அதற்கும் வித்தியாசமான கதைக்களத்தை செலக்ட் செய்து நடித்தார். வெற்றியின் இரண்டாவது படமான ‘ஜீவி’-யும் சூப்பர் ஹிட்டானது.
‘ஜீவி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் வெற்றிக்கு அடித்தது ஜாக்பாட். இப்போது வெற்றியின் நடிப்பில் ‘வனம், மெமரீஸ்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மெமரீஸ்’ படத்தை ஷ்யாம் – பிரவீன் இயக்கி வருகிறார்கள். இந்த படத்தில் வெற்றிக்கு ஜோடியாக பார்வதி அருண் என்பவர் நடித்துள்ளார்.
மேலும், முக்கிய ரோல்களில் ஹரீஷ் பெராடி மற்றும் ரமேஷ் திலக் நடித்துள்ளனர். சைக்கோ த்ரில்லர் ஜானர் படமான இதற்கு அஜயன் பாலா வசனம் எழுதியுள்ளார். தற்போது, இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
Interesting Psychological-Mystery thriller Movie “MEMORIES” Teaser 😍https://t.co/DZTkmB0kO8
Best wishes team 💐👍@SyamPraveen2 @act_vetri @Shijuthameens @ajayanwordstar @sanlokesh @mugeshsharmaa@thilak_ramesh @PRO_Priya @spp_media #MemoriesTeaser
— Bigprint Pictures (@BigPrintoffl) June 11, 2021
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.