• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » Iswarya Menon : வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ஐஸ்வர்யா மேனன்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

Iswarya Menon : வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ஐஸ்வர்யா மேனன்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

  • December 12, 2023 / 02:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Iswarya Menon : வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ஐஸ்வர்யா மேனன்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். இவர் அறிமுகான முதல் படத்தில் சின்ன ரோல் தான் கிடைத்தது. அது தான் ‘காதலில் சொதப்புவது எப்படி’. அதன் பிறகு ‘ஆப்பிள் பெண்ணே’ என்ற படத்தில் ஹீரோயின் அவதாரம் எடுத்தார் ஐஸ்வர்யா மேனன்.

‘ஆப்பிள் பெண்ணே’ படத்துக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ்ப் படம் 2, நான் சிரித்தால், வேழம்’ என படங்கள் குவிந்தது.

ஐஸ்வர்யா மேனன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். சமீபத்தில், ஐஸ்வர்யா மேனன் நடித்து தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘ஸ்பை’ என்ற படம் வெளியானது.

தற்போது, ஐஸ்வர்யா மேனன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Iswarya menon

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Iswarya Menon : வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ஐஸ்வர்யா மேனன்… திக்குமுக்காடும் இளசுகள்!

நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’-க்காக ஐஸ்வர்யா மேனன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் ‘ஸ்பை’ பட ஹீரோயின் ஐஸ்வர்யா மேனன்!

அடேங்கப்பா… 5 நாட்களில் நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’ செய்த வசூல் இத்தனை கோடியா?

வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ஐஸ்வர்யா மேனன்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version