• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ VFX பணிகளுக்கு மட்டுமே இத்தனை கோடி செலவு செய்யப்பட்டுள்ளதா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ VFX பணிகளுக்கு மட்டுமே இத்தனை கோடி செலவு செய்யப்பட்டுள்ளதா?

  • February 8, 2024 / 04:49 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ VFX பணிகளுக்கு மட்டுமே இத்தனை கோடி செலவு செய்யப்பட்டுள்ளதா?

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ‘அயலான்’, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான ‘அயலான்’ கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்க, ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோல்களில் இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வலம் வரும் ஏலியன் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் VFX பணிகளுக்கு மட்டுமே ரூ.42 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ayalaan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : அடேங்கப்பா… 25 நாட்களில் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக இயக்குநர் ரவிக்குமார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : அடேங்கப்பா… 3 வாரத்தில் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version