• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விடுதலை படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகுமா ?

விடுதலை படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகுமா ?

  • May 23, 2022 / 04:02 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விடுதலை படத்தின்  அப்டேட் விரைவில் வெளியாகுமா ?

அசுரன் படத்தின் அசுர வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து இருக்கிறார் .விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை முதலில் குறுகிய காலகட்டத்தில் எடுத்து முடித்து விடலாம் என்று நினைத்து இருந்தார் . ஆனால் பல காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை . இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் . வெற்றிமாறன் மற்றும் இளையராஜா இணையும் முதல் படமாக இந்த படம் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு எழுந்துள்ளது .

இந்நிலையில் விடுதலை படத்தின் படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . விஜய் சேதுபதி , வெற்றிமாறன் , சூரி ஆகியோர் அந்த புகைப்படங்களில் உள்ளனர் . இந்த புகைப்படங்களை படக்குழுவே பகிர்ந்து உள்ளது . இதனால் விடுதலை படத்தின் அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #viduthalai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 13 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 13 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 6 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 6 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 4 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 4 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

‘விடுதலை’ பார்ட் 1-ல் இடம்பெற்ற ரயில் விபத்து காட்சி… வெளியானது மேக்கிங் வீடியோ!

‘விடுதலை’ பார்ட் 1-ல் இடம்பெற்ற ரயில் விபத்து காட்சி… வெளியானது மேக்கிங் வீடியோ!

சூரி – விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள ‘விடுதலை’… வெளியானது மேக்கிங் வீடியோ!

சூரி – விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள ‘விடுதலை’… வெளியானது மேக்கிங் வீடியோ!

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’… இதன் பட்ஜெட் இத்தனை கோடியா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’… இதன் பட்ஜெட் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version