• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ பாடல்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ பாடல்!

  • December 10, 2020 / 03:40 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான “பொல்லாதவன்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

முதல் படமே வெற்றிப்படமாக அமைந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் நடிப்பில் “ஆடுகளம்” திரைப்படத்தை இவர் இயக்கினார். இந்த திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்தை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு “விசாரணை” என்ற படத்தை இவரே தயாரித்து இயக்கியிருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் மீண்டும் தனுஷ் நடிப்பில் “வடசென்னை” படத்தையும் இவரே தயாரித்து இயக்கி அந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இவர் க்ரைம் த்ரில்லரான “காவல்துறை உங்கள் நண்பன்” என்ற திரைப்படத்தை வழங்க உள்ளதாக தகவல் வந்தது, இந்தப் படத்தை இயக்குனர் RDM இயக்கியுள்ளார். தற்போது இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த படத்தின் ‘எனக்கு நீ’ என்ற வீடியோ பாடலை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Happy to Launch visuals of #EnnakuNee ️️song from #Kavalthuraiungalnanban
voice @ShakthisreeG lyrics @gnanakaravel music #Adithyha n #Soorya

Link : https://t.co/gXLZ21GhfY@Dhananjayang #SureshRavi @raveena116 @RDM_dir @BR_Talkies @Donechannel1 @CtcMediaboy @LahariMusic

— Vignesh Shivan (@VigneshShivN) December 9, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Director Vignesh Sivan
  • #video song!
  • #Vignesh Sivan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மூன்றாவது முறையாக தாலி கட்டும் விக்னேஷ் சிவன் !

மூன்றாவது முறையாக தாலி கட்டும் விக்னேஷ் சிவன் !

ரிலீஸானது ‘மாஸ்டர்’ படத்தின் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ பாடல் வீடியோ… கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

ரிலீஸானது ‘மாஸ்டர்’ படத்தின் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ பாடல் வீடியோ… கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

விக்னேஷ் சிவனுக்கு மனவுளைச்சல் கொடுத்த சிம்பு ரசிகர்கள்!

விக்னேஷ் சிவனுக்கு மனவுளைச்சல் கொடுத்த சிம்பு ரசிகர்கள்!

நயன்தாராவை உஷார் செய்யும் விக்னேஷ் சிவனின் வீடியோ…!

நயன்தாராவை உஷார் செய்யும் விக்னேஷ் சிவனின் வீடியோ…!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version