• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘ஹலோ’ பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் ‘விஜய் 66’ பட ஹீரோயின்!

‘ஹலோ’ பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் ‘விஜய் 66’ பட ஹீரோயின்!

  • March 11, 2022 / 11:16 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘ஹலோ’ பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் ‘விஜய் 66’ பட ஹீரோயின்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு அமைந்த முதல் கன்னட படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிரிக் பார்ட்டி’. அதன் பிறகு தெலுங்கில் இவருக்கு அமைந்த முதல் படமும் மெகா ஹிட்டானது. அது தான் ‘கீதா கோவிந்தம்’.

விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் தான் ராஷ்மிகா மந்தனாவை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸ் ஆக்கியது. ராஷ்மிகா தமிழில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் தான். அது தான் ‘சுல்தான்’. சமீபத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடித்த ‘புஷ்பா’ முதல் பாகம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது.

இப்போது, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் இரண்டு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இது தவிர வம்சி இயக்கும் ‘விஜய் 66’யில் ராஷ்மிகா நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ‘ஹலோ’ பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட ராஷ்மிகாவின் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by HELLO! India (@hellomagindia)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Rashmika
  • #rashmika's latest hello magazine photoshoot
  • #vijay 66
  • #vijay 66 actress rashmika's latest hello magazine photoshoot

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இன்ஸ்டாவில் ட்ரெண்ட் அடிக்கும்  ராஷ்மிகா மந்தனா !

இன்ஸ்டாவில் ட்ரெண்ட் அடிக்கும் ராஷ்மிகா மந்தனா !

‘TRAVEL + LEISURE’ இதழுக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் நடிகை ராஷ்மிகா!

‘TRAVEL + LEISURE’ இதழுக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் நடிகை ராஷ்மிகா!

‘FEMINA’ இதழுக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் நடிகை ராஷ்மிகா!

‘FEMINA’ இதழுக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் நடிகை ராஷ்மிகா!

‘விஜய் 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

‘விஜய் 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து.

தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து.

‘தளபதி’ விஜய்யுடன் இணைந்து நடிக்க ஓகே சொன்ன தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு… எந்த படத்துக்காக தெரியுமா?

‘தளபதி’ விஜய்யுடன் இணைந்து நடிக்க ஓகே சொன்ன தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு… எந்த படத்துக்காக தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version