• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அடுத்த மாதம் ஆரம்பமாகும் ‘விஜய் 67’ ஷூட்டிங்… ஆடியோ ரைட்ஸை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

அடுத்த மாதம் ஆரம்பமாகும் ‘விஜய் 67’ ஷூட்டிங்… ஆடியோ ரைட்ஸை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

  • November 26, 2022 / 12:36 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடுத்த மாதம் ஆரம்பமாகும் ‘விஜய் 67’ ஷூட்டிங்… ஆடியோ ரைட்ஸை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இப்படம் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ரிலீஸானது.

‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படமான ‘வாரிசு’வை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. விஜய்-யின் 67-வது படத்தை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கவிருக்கிறார். இதில் விஜய் கேங்ஸ்டராக வலம் வரப்போகிறாராம்.

மேலும், ஹீரோயினாக த்ரிஷாவும், முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், விஷால், நிவின் பாலி ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார், கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இதன் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘சோனி மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #viajy
  • #vijay 67
  • #vijay 67 film audio rights sold

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

LEO : அடேங்கப்பா… 2 வாரத்தில் விஜய்யின் ‘லியோ’ செய்த வசூல் இத்தனை கோடியா?

LEO : அடேங்கப்பா… 2 வாரத்தில் விஜய்யின் ‘லியோ’ செய்த வசூல் இத்தனை கோடியா?

தொடங்கியது ‘விஜய் 67’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல்… தீயாய் பரவும் வீடியோ!

தொடங்கியது ‘விஜய் 67’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல்… தீயாய் பரவும் வீடியோ!

லோகேஷ் இயக்கும் அவரது 5-வது படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

லோகேஷ் இயக்கும் அவரது 5-வது படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

மாஸ் என்ட்ரி கொடுத்த த்ரிஷா ! வைரலாகும் பூஜை வீடியோ !

மாஸ் என்ட்ரி கொடுத்த த்ரிஷா ! வைரலாகும் பூஜை வீடியோ !

தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு சென்ற ‘விஜய் 67’ டீம்… தீயாய் பரவும் வீடியோ!

தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு சென்ற ‘விஜய் 67’ டீம்… தீயாய் பரவும் வீடியோ!

வைரலாகும்  நடிகர் அர்ஜுனின் செம மாஸான   லுக் !

வைரலாகும் நடிகர் அர்ஜுனின் செம மாஸான லுக் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version