சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், காக்கி, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரோமியோ, ஹிட்லர்’ என 7 படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘ரத்தம்’ படம் இன்று (அக்டோபர் 6-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என மூன்று ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர்.
இதற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#Raththam [4/5] : A clever journalistic investigative thriller. It takes a deep dive into different things happening in our society and connects the dots in an interesting and surprising way. Actor @vijayantony sir @csamudhan sir has completely surprised us.
— IngaNaanThaanKingu (@sankar2244) October 6, 2023
https://twitter.com/The_Azhar_007/status/1710184652718428637
https://twitter.com/IamRamyaJR/status/1710179210487288039
https://twitter.com/Fmeeran15/status/1710232431616483827
Despite an intriguing premise, Raththam fails to deliver on its potential. Lackluster execution and unenergetic performances overshadow the few moments of tension. #Raththam #MovieReview https://t.co/dJAQKlGcii
— Spicyonion.com (@SpicyonionIndia) October 6, 2023
#Raththam – Kaadhil vanthathu Raththam . Director @csamudhan should stick to his usual genre or have to do more works in screenplay from next !
TOTALLY DISAPPOINTED
— Naveen Rajasekar (@tisisnaveen) October 6, 2023
https://twitter.com/Cinemas_Talk/status/1710230059028726177
https://twitter.com/Cinemas_Talk/status/1710230059028726177
https://twitter.com/Akash_theking23/status/1710202377075380478
https://twitter.com/Akash_theking23/status/1710223320506077484
https://twitter.com/peopleselbow__/status/1710214184410185818