• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Videos » விஜய் ஆண்டனி – சி.எஸ்.அமுதன் கூட்டணியில் உருவாகும் ‘ரத்தம்’… வெளியானது சூப்பரான டீசர்!

விஜய் ஆண்டனி – சி.எஸ்.அமுதன் கூட்டணியில் உருவாகும் ‘ரத்தம்’… வெளியானது சூப்பரான டீசர்!

  • December 6, 2022 / 12:56 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய் ஆண்டனி – சி.எஸ்.அமுதன் கூட்டணியில் உருவாகும் ‘ரத்தம்’… வெளியானது சூப்பரான டீசர்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2, அக்னிச் சிறகுகள், காக்கி, தமிழரசன், கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில்’ என எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ரத்தம்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சி.எஸ்.அமுதன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என மூன்று ஹீரோயின்ஸ் நடித்து வருகின்றனர்.

இதற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்து வருகிறார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது, இதன் டீசரை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #vijay antony's raththam teaser review

Also Read

சிவகுமார் பாணியில்  போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

சிவகுமார் பாணியில் போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

வைரலாகும்  நடிகர் அர்ஜுனின் செம மாஸான   லுக் !

வைரலாகும் நடிகர் அர்ஜுனின் செம மாஸான லுக் !

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

related news

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மூன்றாவது  முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள்     !

மூன்றாவது முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள் !

சிவகுமார் பாணியில்  போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

சிவகுமார் பாணியில் போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

trending news

ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

1 day ago
வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

1 day ago
பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

1 day ago
பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago

latest news

சென்னையில்  நடன கலைஞர் தற்கொலை !

சென்னையில் நடன கலைஞர் தற்கொலை !

1 day ago
வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு!

வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு!

1 day ago
அடேங்கப்பா ….   14 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 14 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

1 day ago
அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17 நாள் வசூல் இத்தனை கோடியா ?

1 day ago
அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மருதமலை’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மருதமலை’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us