• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அஜித்தின் துணிவு படம் பற்றி பேசிய விஜய் !

அஜித்தின் துணிவு படம் பற்றி பேசிய விஜய் !

  • December 7, 2022 / 10:59 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அஜித்தின்  துணிவு படம் பற்றி பேசிய விஜய் !

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது . தமன் இசையில் ரஞ்சிதமே என்கிற பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி இணைந்து பாடி இருந்தனர் . வெளியான முதல் இந்த பாடல் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தமிழ்நாட்டில் வருகிற பொங்கல் தினத்தன்று இந்த படம் வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்து இருந்தது .

இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கி விட்டது . இது ஒரு பக்கம் இருக்க தற்போது வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் பற்றின தகவல் வெளியாகி உள்ளது . தீ தளபதி என்கிற பாடல் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி 4 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

தற்போது இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ள ஷாம் ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்து ஷ்யாம் . அதில் துணிவு படமும் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாக போகிறது என்ற செய்தியை நான் விஜய்யிடம் சொன்னேன் அதற்கு பதில் அளித்த விஜய் ” ஹே ஜாலி பா …வரட்டும் பா .. நம்ம நண்பர் தான்.. ரெண்டு படமும் நல்ல பண்ணட்டும் என்று பதில் அளித்துள்ளார் விஜய் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor shyam
  • #Ajith
  • #thunivu
  • #Vijay
  • #vijay conversation about ajith's thunivu with actor shyam !

Also Read

சிவகுமார் பாணியில்  போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

சிவகுமார் பாணியில் போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

வைரலாகும்  நடிகர் அர்ஜுனின் செம மாஸான   லுக் !

வைரலாகும் நடிகர் அர்ஜுனின் செம மாஸான லுக் !

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

related news

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

வைரலாகும்  நடிகர் அர்ஜுனின் செம மாஸான   லுக் !

வைரலாகும் நடிகர் அர்ஜுனின் செம மாஸான லுக் !

அடேங்கப்பா ….   14 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 14 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 16  நாள் வசூல் இத்தனை கோடியா ?.

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 16 நாள் வசூல் இத்தனை கோடியா ?.

trending news

அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

1 day ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

1 day ago
மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
மூன்றாவது  முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள்     !

மூன்றாவது முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள் !

1 day ago

latest news

வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

1 day ago
பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
சென்னையில்  நடன கலைஞர் தற்கொலை !

சென்னையில் நடன கலைஞர் தற்கொலை !

1 day ago
வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு!

வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு!

1 day ago
அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17 நாள் வசூல் இத்தனை கோடியா ?

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us