விஜய் – ரம்பா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘நினைத்தேன் வந்தாய்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • April 11, 2022 / 03:54 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார். படத்தை வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நினைத்தேன் வந்தாய்’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ரம்பா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.செல்வபாரதி இதனை இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோலில் தேவயாணி நடித்திருந்தார். சூப்பர் ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.12.15 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.