இது தான் உண்மையான காரணமா ?

  • July 19, 2022 / 02:15 AM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி சர்தார் படத்தில் நடித்து வருகிறார். பி.எஸ். மித்ரன் இந்த படத்தை இயக்கி வருகிறார் .கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் . ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி . பொன்னியின் செல்வன் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 24-வது படத்தின் செய்தி வெளியாகி இருந்தது .

குக்கூ , ஜோக்கர் , ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் கார்த்தியின் 24 வது படத்தை இயக்கி உள்ளார் என்று கூறப்படுகிறது .மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது . ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது . விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி சார்த்தர் படத்தில் நடித்து வருகிறார். பி.எஸ். மித்ரன் இந்த படத்தை இயக்கி வருகிறார் .கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் . ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி . இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 24-வது படத்தின் செய்தி வெளியாகி இருக்கிறது .

குக்கூ , ஜோக்கர் , ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் கார்த்தியின் 24 வது படத்தை இயக்கி உள்ளார் என்று கூறப்படுகிறது .மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது . ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது . விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி சார்த்தர் படத்தில் நடித்து வருகிறார். பி.எஸ். மித்ரன் இந்த படத்தை இயக்கி வருகிறார் .கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் . ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி . இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 24-வது படத்தின் செய்தி வெளியாகி இருக்கிறது .

குக்கூ , ஜோக்கர் , ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் கார்த்தியின் 24 வது படத்தை இயக்கி உள்ளார் என்று கூறப்படுகிறது .மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது . ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இப்போது கால்ஷீட் இல்லாத காரணத்தால் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள வில்லன் நடிகருக்கான தேடலில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus