• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » தனது இந்தி படங்கள் குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி !

தனது இந்தி படங்கள் குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி !

  • November 30, 2022 / 09:11 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தனது இந்தி படங்கள் குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி !

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு பீட்சா, சூது கவ்வும் , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்கிற தொடர்ந்த அடுத்து அடுத்து வெற்றி படங்களில் நடித்தார் . தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் ஆனார் . அதன் பிறகு ரஜினி , விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார் . மேலும் தெலுங்கு , ஹிந்தி , போன்ற படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் .

இவர் வில்லனாக நடித்த படம் அனைத்தும் மிக வெற்றி படங்களாக அமைந்தது . சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருக்கும் அவரது 46 -வது படமான டி .எஸ் .பி படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது .

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தான் நடித்து வரும் ஹிந்தி படங்கள் குறித்து பேசி உள்ளார் . ஹிந்தியில் ஐந்து படங்கள் பண்ணிவிட்டேன் . மாநகரம் ஹிந்தி ரீமேக் படமான மும்பைகர் படத்தில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் . ” மெர்ரி கிறிஸ்துமஸ் ” படத்தில் கத்ரீனாவோட நடிக்கிறேன் . ஷாகித் கபூருடன் ஒரு படம் . “காந்தி டாக்ஸ்”னு ஒரு மௌனப்படம் செய்கிறேன் . அப்புறம் ஷாருக் கான் கூட “ஜவான்” . நம்ம மூளை தமிழில்தான் வேகமாகச் சிந்திக்கும் . அப்படியே இந்தியிலும் சிந்திக்க முயற்சி எடுக்கிறேன் . இந்தி வசனத்தை 100 முறையாவது படிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vijay Sethupathi
  • #Vijay Sethupathi
  • #Vijay Sethupathi opens up about his Hindi films!

Also Read

சிவகுமார் பாணியில்  போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

சிவகுமார் பாணியில் போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

வைரலாகும்  நடிகர் அர்ஜுனின் செம மாஸான   லுக் !

வைரலாகும் நடிகர் அர்ஜுனின் செம மாஸான லுக் !

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

related news

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மைக்கேல்’… ரிலீஸானது மிரட்டலான ட்ரெய்லர்!

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மைக்கேல்’… ரிலீஸானது மிரட்டலான ட்ரெய்லர்!

விஜய் சேதுபதி எனக்கு கொடுத்த சப்போர்ட் !

விஜய் சேதுபதி எனக்கு கொடுத்த சப்போர்ட் !

சூர்யாவுடன் மீண்டும் இணையும் கிளாஸ் இயக்குநர் !

சூர்யாவுடன் மீண்டும் இணையும் கிளாஸ் இயக்குநர் !

” டி.எஸ்.பி ”  படத்தின் ஓ.டி .டி வெளியீட்டு தேதி அறிவிப்பு !

” டி.எஸ்.பி ” படத்தின் ஓ.டி .டி வெளியீட்டு தேதி அறிவிப்பு !

உடல் எடையை குறைத்த  விஜய் சேதுபதி !

உடல் எடையை குறைத்த விஜய் சேதுபதி !

விஜய் சேதுபதி போலீஸாக நடித்துள்ள ‘DSP’… 8 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

விஜய் சேதுபதி போலீஸாக நடித்துள்ள ‘DSP’… 8 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

trending news

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

1 day ago
அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

1 day ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

1 day ago
மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago

latest news

மூன்றாவது  முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள்     !

மூன்றாவது முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள் !

1 day ago
அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

1 day ago
வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

1 day ago
பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

1 day ago
பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us