• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » VJS – டாப்ஸி ஜோடியாக நடித்துள்ள ‘அனபெல் சேதுபதி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

VJS – டாப்ஸி ஜோடியாக நடித்துள்ள ‘அனபெல் சேதுபதி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • September 17, 2021 / 07:02 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
VJS – டாப்ஸி ஜோடியாக நடித்துள்ள ‘அனபெல் சேதுபதி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘அனபெல் சேதுபதி’ என்ற படம் இன்று (செப்டம்பர் 17-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இவர் பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அனபெல் சேதுபதி’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக டாப்ஸி நடித்துள்ளார். மேலும், ராதிகா, யோகி பாபு, ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், சுப்பு பஞ்சு, சேத்தன், சுரேஷ் மேனன், தேவதர்ஷினி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதாம். இப்போது, இந்த படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#AnnabelleSethupathi (2⭐/5)
Give it try, when you have nothing to watch.
PS : Skip It. pic.twitter.com/qRz2xFIKNT

— Megha Syam (Sunny) (@Sunny__190998) September 17, 2021

Vjs na attacking Thalapathy vijay in #AnnabelleSethupathi movie…

Why na..??😭 #EtharkkumThunindhavan #VaadiVaasal

— Nadippin Nayagan Suriya (@suriyafc__) September 17, 2021

#AnnabelleSethupathi@VijaySethuOffl padam nadikuranu mokka padamaa pathu nadichutu iruka oru padam avathu Nala iruka 50+ padam Pani ena record ah pana pora oru padam kuda urupadiya panala
Ithula part 2 Vera kekutha 😠😠 pic.twitter.com/Y5HHO2I9iX

— WEREWOLF 🐺✳️ (@yaaitsmeee) September 17, 2021

Hat trick flops for VJS,

1. Laabam
2. TughlaqDurbar
3. Annabelle Sethupathi

"Nala velaa 3 la rendu theatre ku varala" don't take risk in OTT too, that's the strong advice note.#AnnabelleSethupathi

— Krishna Krish (@itis_krishna__) September 17, 2021

#AnnabelleSethupathi Yet Another Weekend OTT Release which is as Piss Poor💩Horror um illa comedy um illa Ina ezhavo-Disney Padam maari dreamy sequence iruku but no point,Taapsee & Yogi Babu were d only saving Grace to some extent,Nothing else works-Outdated & Bland AF !

🌟 pic.twitter.com/I05cJ1ydv1

— Aravind (@Aravind070292) September 17, 2021

#AnnabelleSethupathi movie 🤮

— அறிவரசன் | PY🖤❤️ (@arivarasan01) September 17, 2021

புரிஞ்சுக்க மச்சான்

நீ வார வாரம் Sun tv la வர வீக்எண்ட் சிரியல் இல்லடா , வைட் பன்னி ரீலிஸ் பன்னு நல்ல கதையா சூஸ் பன்னுடா #Labam #ThuglaqDarbar #AnnabelleSethupathi pic.twitter.com/ctEMJ8lOwm

— Safikur (@iam_safikur) September 17, 2021

#AnnabelleSethupathi – A poorly executed comedy drama that won't satisfy u even if u watch it without any expectations/with kids. Few #Tapsee & #yogibabu Scenes were good. Comedy 👎🏻👎🏻👎🏻.. VJS – podhum 🙏🏻.. There's nothing much to say about this. Watch at your own risk.. Nandri 🙏🏻 pic.twitter.com/mBzVxsEFR6

— Laxmi Kanth (@iammoviebuff007) September 17, 2021

This Movie comes under HORROR Genre ..But in this Part..there is No Horrible at all.. #TapseePannu nd #yogibabu scene were GOOD💫 WAITING for Part īī To see who is GHOST!!🙁🙄
QUEEN 👸#TapseePannu GORGEOUS as ANNABELLE #AnnabelleSethupathi pic.twitter.com/Jy0Ha8xERe

— Shinh Fenn🧘‍♀️ (@Shinyshinysss) September 17, 2021

#AnnabelleSethupathi – Another Disappointing one joins into the list of #VijaySethupathy's Filmography. Predictable Storyline terribly Executed from the start till the end. Zero Horror Quotient, Comedy doesn't work at all. Only #YogiBabu's presence looks good.

SKIP!
1.5/5

— Nene 🔔 (@ThisisHarsha_) September 17, 2021

Done watching #AnnabelleSethupathi !! Neat fantacy comedy!! @taapsee is amazing on screen who is supported by @VijaySethuOffl !! While we've seen a few similar films, this one is definitely worth a watch! The flashback portion isbthe highlight of the film. Waiting for part 2!

— Dr.Sriram.R MBBS DNB RT (@leftyindian) September 17, 2021

Annabelle Sethupathi absolute Wow… Super Friday Makkal Selvan in fine form and Taapsee rocks!#AnnabelleSethupathi

— Suresh Babu (@Suresh21220) September 17, 2021

Annabelle Sethupathi absolute Wow… Super Friday Makkal Selvan in fine form and Taapsee rocks!#AnnabelleSethupathi

— Suresh Babu (@Suresh21220) September 17, 2021

annabelle sethupathi
according to my taste it was a horror movie with comedy sense. good to watch with family ❤️‍🔥
eagerly waiting for part 2 ❤️‍🔥#AnnabelleSethupathi

— ʟᴀᴋꜱʜɪᴛᴀ🕊️ (@luxlakshu) September 17, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #annabelle sethupathi
  • #annabelle sethupathi review
  • #Taapsee
  • #Vijay Sethupathi

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ஐ பார்த்துட்டு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ஐ பார்த்துட்டு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

96 Movie : விஜய் சேதுபதி – த்ரிஷா ஜோடியாக நடித்த ’96’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

96 Movie : விஜய் சேதுபதி – த்ரிஷா ஜோடியாக நடித்த ’96’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’-க்காக அஸ்வினி கல்சேகர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’-க்காக அஸ்வினி கல்சேகர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்துக்காக கத்ரீனா கைஃப் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்துக்காக கத்ரீனா கைஃப் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version