• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Reviews » விஜய் சேதுபதி – பொன்ராம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘DSP’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

விஜய் சேதுபதி – பொன்ராம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘DSP’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • December 2, 2022 / 06:28 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய் சேதுபதி – பொன்ராம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘DSP’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘DSP’ என்ற படம் இன்று (டிசம்பர் 2-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பொன்ராம் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு க்ரீத்தி நடித்திருக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ‘குக் வித் கோமாளி’ புகழ், ஷிவானி நாராயணன், இளவரசு, பிரபாகர், ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் இசையமைத்துள்ளார்.

தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#DSP

ஒரு உள்ளூர் ரௌடியால பிரச்சனைய சந்திக்கும் ஹீரோ, DSPஆகி அந்த ரௌடிய பழி வாங்கும் கதை.

Below avg first half.
Mokka 2nd half.

Outdated story and screenplay.
மொத்த படத்துல ஒரு 3,4 சீன் தேறும்.

Watch at your own risk.
⭐4/10 pic.twitter.com/KRIdSkqxme

— AK❤️ (@Ashok588500) December 2, 2022

#DSP Review pic.twitter.com/mPWUbNMaWh

— Michael Vijay (@Realcinemakaran) December 2, 2022

@ponramVVS trademark humour works very well !!! ❤️#DSP

Its an Sethu na's left hand batting #MakkalSelvan

— பரத் சேது (@bharath_sethu) December 2, 2022

VJS should hire a team to select the right script for him.. man has the talent, but with his busy schedule doing everything he got in the line..#DSP has given me headache hence writing this

— Vinay (@lovly_vinay) December 2, 2022

#DSP ku mattum poirathinga sir#Varisu pic.twitter.com/ovNUIr6zfP

— ☠  (@Naai_sekar001) December 2, 2022

#DSP – Below Average https://t.co/7jlZo2bHoK

— ✯ . ✯ (@SatheshK_AK) December 2, 2022

#DSP Worst ever execution… First half ye mudiala @ponramVVS enna ya panni vechurka .@VijaySethuOffl ungaluku villian comeo dhan better than doin full fledged hero movie… Mudinja ticket kaasa anupi vidunga … #SKIP #insipid #dspreview #DSPmovie yaruma antha heroine shabba

— Yazhini (@Yazhinisiddhu) December 2, 2022

#DSP [2.25/5] :

– No Proper writing
– Usual masala entertainer
– Nothing worked @VijaySethuOffl sorry to say brother you are a performance oriented material, please dont do solo hero movies, it's not working for you

– Below Average movie

— Swag (@abulkalam00000) December 2, 2022

#DSP Below average

— saravanan (@ssaran75) December 2, 2022

#DSP FDFS @RohiniSilverScr VJS performed well as usual, music was decent & cinematography was amazing!!! Comedy works in very few places!! Screenplay is the main drawback!! Writing could have been better!! Disappointed

— AKR (@actorakshaye) December 2, 2022

Good, Songs Average DOP only Excellent ❤️ some Humours worked. Vimal Surprise Cameo Overall Another Sodhappal Film From Ponram Family Audience ku Work aga Chance iruku
Once Watchable
2.75/5#DSP 2/2

— Sehwag M (@SehwagM45) December 2, 2022

Read Today's Latest Reviews Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #DSP
  • #dsp movie review
  • #Vijay Sethupathi
  • #vijay sethupathi's dsp movie review

Also Read

விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியானது !

விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியானது !

மகள் திருமணத்தில் எமோஷனல் ஆன கருணாஸ் மனைவி ! வைரலாகும் ஸ்டில்ஸ் !!

மகள் திருமணத்தில் எமோஷனல் ஆன கருணாஸ் மனைவி ! வைரலாகும் ஸ்டில்ஸ் !!

‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் மரணம் ! சோகத்தில் திரை உலகம் !

பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் மரணம் ! சோகத்தில் திரை உலகம் !

சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா! வைரலாகும் ஸ்டில்ஸ்

கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா! வைரலாகும் ஸ்டில்ஸ்

related news

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மைக்கேல்’ எப்படி இருக்கு?…. ட்விட்டர் விமர்சனம்!

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மைக்கேல்’ எப்படி இருக்கு?…. ட்விட்டர் விமர்சனம்!

விஜய் சேதுபதிக்கு முரட்டு போட்டியாகும் ஜெயம் ரவி !

விஜய் சேதுபதிக்கு முரட்டு போட்டியாகும் ஜெயம் ரவி !

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மைக்கேல்’… வெளியானது மேக்கிங் வீடியோ!

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மைக்கேல்’… வெளியானது மேக்கிங் வீடியோ!

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மைக்கேல்’… ரிலீஸானது மிரட்டலான ட்ரெய்லர்!

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மைக்கேல்’… ரிலீஸானது மிரட்டலான ட்ரெய்லர்!

விஜய் சேதுபதி எனக்கு கொடுத்த சப்போர்ட் !

விஜய் சேதுபதி எனக்கு கொடுத்த சப்போர்ட் !

சூர்யாவுடன் மீண்டும் இணையும் கிளாஸ் இயக்குநர் !

சூர்யாவுடன் மீண்டும் இணையும் கிளாஸ் இயக்குநர் !

trending news

சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும்  அரிய புகைப்படம் !

சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும் அரிய புகைப்படம் !

3 hours ago
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் ரஜினி மற்றும் மோகன் லால் !

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் ரஜினி மற்றும் மோகன் லால் !

3 hours ago
நெல்சனுக்கு வலை வீசும் சிம்பு!

நெல்சனுக்கு வலை வீசும் சிம்பு!

3 hours ago
மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குகிறாரா வம்ஷி  ?

மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குகிறாரா வம்ஷி ?

3 hours ago
அடேங்கப்பா… 27 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 27 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

16 hours ago

latest news

அடேங்கப்பா… 4 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 4 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

17 hours ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 27 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 27 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

17 hours ago
அடேங்கப்பா… 13 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 13 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

17 hours ago
சூப்பர் ஹிட்டான விஜய்யின் ‘வாரிசு’… வெளியானது ‘வா தலைவா’ பாடல் வீடியோ!

சூப்பர் ஹிட்டான விஜய்யின் ‘வாரிசு’… வெளியானது ‘வா தலைவா’ பாடல் வீடியோ!

17 hours ago
வைரலாகும் தனுஷின் நடித்த வாத்தி படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

வைரலாகும் தனுஷின் நடித்த வாத்தி படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

18 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us