சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 15 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் விஜய் சேதுபதி பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டியுள்ள ‘உப்பெனா’ என்ற தெலுங்கு படத்தின் ட்ரெய்லரை இன்று (பிப்ரவரி 4-ஆம் தேதி) ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.
\
இந்த படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்க, வைஷ்ணவ் தேஜ், க்ரித்தி ஷெட்டி ஹீரோ – ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை வருகிற பிப்ரவரி 12-ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.