• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பிக் பாஸ்’யில் கலந்து கொள்ளப்போகிறாரா விஜய் – சூர்யா பட ஹீரோயின்?…அவரே சொன்ன தகவல்!

‘பிக் பாஸ்’யில் கலந்து கொள்ளப்போகிறாரா விஜய் – சூர்யா பட ஹீரோயின்?…அவரே சொன்ன தகவல்!

  • June 7, 2021 / 08:34 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பிக் பாஸ்’யில் கலந்து கொள்ளப்போகிறாரா விஜய் – சூர்யா பட ஹீரோயின்?…அவரே சொன்ன தகவல்!

திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூமிகா சாவ்லா. பூமிகா தமிழில் ஹீரோயினாக அறிமுகமான முதல் படமே ‘தளபதி’ விஜய்யுடன் அமைந்தது. அது தான் ‘பத்ரி’. ‘பத்ரி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘ரோஜாக் கூட்டம்’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு நான்கு வருடங்கள் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்த பூமிகா, 2016-ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தில் நடித்தார்.

இதில் ‘ஐஸ்வர்யா’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்து ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். சூர்யா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘முன்பே வா’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டாகி, பூமிகாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது. ‘சில்லுனு ஒரு காதல்’ படத்துக்கு பிறகு ‘களவாடிய பொழுதுகள், யு டர்ன், கொலையுதிர் காலம்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். பூமிகா தமிழ் மட்டுமில்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, போஜ்புரி ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார்.

2007-ஆம் ஆண்டு பாரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பூமிகா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இப்போது பூமிகா நடிப்பில் தெலுங்கு மொழியில் மூன்று படங்களும், தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஹிந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன் 15-யில் நடிகை பூமிகா கலந்து கொள்ளப்போவதாக பாவிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தற்போது, இது தொடர்பாக பூமிகா ட்விட்டரில் “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே. என்னிடம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே பலமுறை கேட்டிருக்கிறார்கள். நான் தான் நோ சொல்லி வருகிறேன். எனக்கு அதில் கலந்து கொள்ள விருப்பமில்லை” என்று கூறியுள்ளார்.

FAKE NEWS -No I have not been offered Big Boss -NO WONT DO IT IF OFFERED . I was offered season 1, 2 ,3 &later some time again &refused to do all .I haven’t been offered this time & I still won’t do it . I’m a public personality -but Am very private to have cameras on me 24/7 . pic.twitter.com/xemG2HJYFu

— Bhumika Chawla (@bhumikachawlat) June 6, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bigg boss
  • #heroine
  • #vijay suriya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : SMALL HOUSE இல்லத்திற்கு தேர்வான வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… இரு வீட்டாருக்கும் முற்றும் பகை!

Bigg Boss 7 Tamil : SMALL HOUSE இல்லத்திற்கு தேர்வான வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… இரு வீட்டாருக்கும் முற்றும் பகை!

‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

“15 பெண்களை ஏமாற்றினார்”… ‘பிக் பாஸ்’ விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

“15 பெண்களை ஏமாற்றினார்”… ‘பிக் பாஸ்’ விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version