விஜய் – த்ரிஷா நடித்துள்ள ‘லியோ’ படத்தை பாராட்டி தள்ளிய திரையுலக பிரபலங்கள்!
October 19, 2023 / 06:42 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இப்படம் இன்று (அக்டோபர் 19-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்த திரையுலக பிரபலங்கள் சிலர் பாராட்டி ட்வீட் போட்டுள்ளனர்.
#Leo Expect the Unexpected @actorvijay annaFierce Intense & very different@Dir_Lokesh Truly your brain to try something different, picks up slowly but grips on pretty hard & I Loved the #LCU connect @anirudhofficial killer as always,personally loved “I’m Scared”… pic.twitter.com/CgRg2ovhrZ
Just watched #Leo" film, it's full-on entertainment @Dir_Lokesh presents @actorvijay at the next level. There's a surprise in the movie, and the background music is a banger @anirudhofficial! " Enjoy the thrilling surprises and awesome music in "Leo The last 30 minutes are going… pic.twitter.com/0mWScEXhdo
#Leo time @actorvijay Anna roar Is for sure @Dir_Lokesh bro screenplay magic will be a treat to watch watching @bangalore Wishing a great grand success to the entire team