• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ், காவலன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சித்திக் காலமானார்!

விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ், காவலன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சித்திக் காலமானார்!

  • August 8, 2023 / 11:02 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ், காவலன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சித்திக் காலமானார்!

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் சித்திக். இவர் பிரபல நடிகர் லாலுடன் இணைந்து இயக்கிய முதல் மலையாள படம் ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’. இப்படத்துக்கு பிறகு முன்னணி ஹீரோக்களை வைத்து சில மலையாள படங்களை இயக்கினார்.

சித்திக் தமிழில் விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ், காவலன்’, விஜயகாந்தின் ‘எங்கள் அண்ணா’, பிரசன்னாவின் ‘சாது மிரண்டா’, அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களை இயக்கினார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகள் மட்டுமின்றி ஹிந்தி மொழியில் ஒரு படமும், தெலுங்கு மொழியில் ஒரு படமும் இயக்கியிருக்கிறார்.

கடைசியாக இயக்குநர் சித்திக் இயக்கிய மலையாள படமான ‘பிக் பிரதர்’ 2020-ஆம் ஆண்டு வெளியானது. நேற்று இயக்குநர் சித்திக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது, சிகிச்சை பலனின்றி இயக்குநர் சித்திக் இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #director siddique
  • #director siddique passes away
  • #siddique
  • #vijay's friends kaavalan director siddique passes away

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு”… ‘எங்கள் அண்ணா’ இயக்குநர் சித்திக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த விஜயகாந்த்!

“திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு”… ‘எங்கள் அண்ணா’ இயக்குநர் சித்திக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த விஜயகாந்த்!

விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ், காவலன்’ படங்களின் இயக்குநர் சித்திக்கிற்கு மாரடைப்பு… ICU-வில் அனுமதி!

விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ், காவலன்’ படங்களின் இயக்குநர் சித்திக்கிற்கு மாரடைப்பு… ICU-வில் அனுமதி!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version