யோகி பாபுவிற்கு ஆச்சரியத்தை தந்த தளபதி விஜய் !

  • December 10, 2022 / 01:51 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு . நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் வாரிசு , ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் . இது தவிர தலைநகரம் 2 , சூரப்புலி , வெள்ளை உள்ளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் .

யோகி பாபு சினிமாவை தவிர கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உடையவர் . இவர் சினிமாவில் பிரபலம் ஆவரத்துக்கு முன்பு இவர் தொடர்ச்சியாக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் பழக்கம் உடையவர் . மட்டை வீசுவதில் யோகி பாபு சிறந்து விளங்குகிறார் .

இவர் படப்பிடிப்பு இடையே ஓய்வு நேரம் போது கிரிக்கெட் விளையாடி மகிழ்வார் . தற்போது யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார் . அதில் தனக்கு விஜய் கிரிக்கெட் பேட்டை பரிசாக கொடுத்தார் அதற்காக நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus