தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

  • October 31, 2022 / 10:34 AM IST

பிரபல நடிகை மாளவிகா மோகனன் நடித்து தமிழில் இதுவரை மூன்று படங்கள் தான் ரிலீஸாகி இருக்கிறது. ஆனால், அதற்குள் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணம் இவர் நடித்திருக்கும் மூன்று படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள். முதல் படமான ‘பேட்ட’-யில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தான் ஹீரோ.

இரண்டாவது படமான ‘மாஸ்டர்’-யில் ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ. ‘பேட்ட’ படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக ‘பூங்கொடி’ என்ற கதாபாத்திரமாகவும், ‘மாஸ்டர்’ படத்தில் ‘சாரு’ என்ற கதாபாத்திரமாகவும் வலம் வந்திருந்தார் மாளவிகா மோகனன். சமீபத்தில், மாளவிகா மோகனன் நடித்த மூன்றாவது தமிழ் படமான ‘மாறன்’ பிரபல OTT தளமான ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸானது.

இதில் ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். ஏற்கனவே, மாளவிகா மலையாளத்தில் மூன்று படங்களிலும், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ஒரு படமும் நடித்துள்ளார்.

தற்போது, மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus