• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய விஜய்யின் ரீல் தங்கச்சி!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய விஜய்யின் ரீல் தங்கச்சி!

  • February 18, 2022 / 09:05 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய விஜய்யின் ரீல் தங்கச்சி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவனும், விஜய்-க்கு தங்கையாக அபர்ணா தாஸும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி மாலை காதலர் தின ஸ்பெஷலாக படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘அரபிக் குத்து’-வை ரிலீஸ் செய்தனர். இப்பாடலை டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் எழுதியுள்ளாராம். தற்போது, இந்த பாடலுக்கு நடிகை அபர்ணா தாஸ் கவர்ச்சியாக நடனமாடி அசத்தியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Aparna Das💃🏻 (@aparna.das1)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #arabic kuthu
  • #arabic kuthu song
  • #BEAST
  • #beast arabic kuthu
  • #beast arabic kuthu song

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மோகோபோட் கேமரா மூலம் படமாக்கப்பட்ட படங்களின் வரிசை !

மோகோபோட் கேமரா மூலம் படமாக்கப்பட்ட படங்களின் வரிசை !

வெளியான முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

ஓவர் கிளாமரில் ‘பீஸ்ட்’ ஹீரோயின் பூஜா ஹெக்டே… முத்தங்களை தூதுவிடும் இளசுகள்!

ஓவர் கிளாமரில் ‘பீஸ்ட்’ ஹீரோயின் பூஜா ஹெக்டே… முத்தங்களை தூதுவிடும் இளசுகள்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version