விஜய் – சுவாதி நடிப்பில் வெளியான ‘செல்வா’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?
September 29, 2022 / 12:51 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘வாரிசு’ படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தை அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் விஜய்யின் கேரியரில் 67-வது படமாம். இதன் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். ‘தளபதி’ விஜய் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியான படம் ‘செல்வா’.
இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சுவாதி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.வெங்கடேஷ் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ரகுவரன், ராஜன்.பி.தேவ், செந்தில், மணிவண்ணன், ஜெயச்சித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.1.75 கோடி வசூல் செய்ததாம்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.