• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Reviews » விஜய் – வம்சி கூட்டணியில் உருவாகியுள்ள ‘வாரிசு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

விஜய் – வம்சி கூட்டணியில் உருவாகியுள்ள ‘வாரிசு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • January 11, 2023 / 08:20 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய் – வம்சி கூட்டணியில் உருவாகியுள்ள ‘வாரிசு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தளபதி’ விஜய். இவர் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘வாரிசு’ படம் இன்று (ஜனவரி 11-ஆம் தேதி) திரையரங்குகளில் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகியுள்ளது.

இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு தமன் இசையமைத்துள்ளார்.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இண்டெர்வெல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ எலெய் இது முழுக்க முழுக்க பீல் குட் மூவி டா வம்சி எங்க பழைய இளைய தளபதி ah கொடுத்ததுக்கு கோடி நன்றி என்ன அழகா இருக்கார் மனுசன் ❤️ யோகி பாபு காமெடி தமன் அல்டி பேம்லி ஆடியன்ஸ் கொண்டாடப்போரங்க உறுதி ❤️ சென்டிமென்ட் ஸீன்ஸ் கூட கனைக்ட் ஆகுது

— RamKumarr (@ramk8060) January 10, 2023

#Jayasudha #ThalapathyVijay mom som Chemistry ❤️ evloooooooo naaalaachu ipdi Thalapathy paaaathu yammmmmmmaaaaa. Thank you @directorvamshi #Varisu

— தூம் தாதா ⚡⚡ (@misturMBA) January 11, 2023

#varisu slightly disappointed ☹️

— Jawahar (@iamjawahar97) January 11, 2023

#Thunivu சுமார் ஆனா #Varisu படு கேவலம் #ThunivuFDFS #THUNIVUAatamArrambam #VarisuFDFS

— G Ayyadurai (@ayyaduraivhp) January 11, 2023

#Varisu adichu dhool kilappirukkaaru Thalapathy @actorvijay semmma stylish and colorful costumes semma sooper film

— ツVααηу♥✌ (@Vaany_J) January 11, 2023

ப்பா என்ன ஆட்டம் இந்த வயசுலையும் @actorvijay #Varisu

— Lãváñyä (@Lavanya_Offcl) January 11, 2023

அந்த தங்கத்த தூக்கிட்டு வாங்க டா ❤️ Thank U Sir❤️ @directorvamshi pic.twitter.com/tAOsBAWVjI

— Lãváñyä (@Lavanya_Offcl) January 11, 2023

#Varisu

— Y R O T C I V (@ravivarmafanboy) January 11, 2023

#Varisu – A Love Letter from @directorvamshi & @actorvijay for everyone who loves #Thalapathy ❤️! Thank you Vamsi Gaaru for letting us see our Vintage Thalapathy in Action ! I now understand what you meant when you mentioned "THE BOSS IS BACK" in the posters ! LOVED IT ❤️!

— Mohammed Ihlas (@MohammedIhlas3) January 10, 2023

#Varisu#VarisuPongal#VarisuReview#TheBossReturns

Dear #Vijay aka #ThalapathyVijay anna fans

Please Dont make the mistake I made

I saw the reviews of premier show and went to 4:30 am show

Absolutely disappointed

Full and Full cringe and clichéd scenes

It's boring

— Annush (@JustTweets007) January 11, 2023

#Varisu#TheBossReturns#VarisuTralier#VarisuFDFS#VarisuReview

60/100
6/10

Comedy scenes did not click full time

Actions scenes was Telugu style – CG failed

Story itself is so very serial type

Length is a major drawback

— Annush (@JustTweets007) January 11, 2023

First half #Varisu@actorvijay Mannerism just Wowwwwww… Love u na

Olden Golden Thalapathy Is back

❤ @directorvamshi Ungaluku oru ummmaa @MusicThaman Na Ungalukum @iYogiBabu Na just #VarisuFDFS

— ⚽️❤BaluRonaldo⚽ (@BaluRonaldo) January 11, 2023

Perfect first half, Vamshi’s packaging importantly emotions worked #Varisu

— Shanujan (@J_Shanujan) January 10, 2023

Perfect first half, Vamshi’s packaging importantly emotions worked #Varisu

— Shanujan (@J_Shanujan) January 10, 2023

Jeichittom ✔️

— (@im_sharanV) January 10, 2023

துணிவு எப்பிடி வேணா இருந்துட்டு போகட்டும் ஆனா இது நம்ம பொங்கல் ✌️

— (@im_sharanV) January 10, 2023

Guys Take your family too this weekend; they’ll love it. I repeat Take your FAMILY too. @actorvijay #Varisu

— (@im_sharanV) January 10, 2023

#Varisu 1st half: Not even a single boring scene.. moves slowly.. @actorvijay swag, mannerisms , kurumbuthanam etc vera level.. VINTAGE THALAPATHY VIJAY.. @MusicThaman sentiment scene bgm .. @directorvamshi #VarisuFDFS

— Navin Raj (@navinrajnsn) January 11, 2023

#Varisu
1st half pakka class ❤️❤️
Interval emotional + mass
One of the best Interval bang scene
No lag
Comedy worked well

For me 1St half #mAster > #varisu = #mersal > #Bigil #VarisuFDFS #VarisuPongal

We won maara

— Siva (@mersal07) January 11, 2023

#Varisu 1st Half

— Mtm Thalapathy Fans K.k.Dist (@KCDOTVMI) January 11, 2023

#Varisu 1st half thalaivaa♥️vera level la irukku, family sentiment, emotional,luv Ellame irukucute pair rash and thalapathyThalaivan neriya settai pannirkaru ❤️vintage Thalapathy is back raa*Thaaa intervel scene vera level da dei Vamsi Novv waiting for 2nd half

— கலைᥫ᭡ (@kalai_Samyuktha) January 11, 2023

First half for mom’s love ❤️ Calm and cool but second half is for dad’s love RAGE BEGINS #Varisu

— KARTHIK DP (@dp_karthik) January 11, 2023

#Varisu first half:

Felt no lag in the screenplay, @actorvijay and @iYogiBabu’s combo worked out really well. Emotions are the high points in the first half and @directorvamshi will make slipper shot replies with his one liners ✌@Lyricist_Vivek you did a great job bro ❤️

— KARTHIK DP (@dp_karthik) January 11, 2023

.@MusicThaman is REALLY THE SOUL OF THIS #Varisu Camera works by @karthikpalanidp is a visual treat to watch on big screens @JSKapoor1234 and @realsarathkumar steals the show, @prakashraaj – @shaamactor – @talk2ganesh and @actorsrikanth are the major supportive pillars

— KARTHIK DP (@dp_karthik) January 11, 2023

.@actorvijay – my man is the boy next door in #Varisu ❤️ he will make you feel very comfortable in this film. Many of his personal life connect are linked with few dialogue & counters. So charm , young , energetic and enthusiastic ✌
Dance – Counters – Modulations & what not!

— KARTHIK DP (@dp_karthik) January 11, 2023

#ThalapathyVijay will be loved by each and every audience in your family TREAT TO WATCH !

Second half… ⏳⏳⏳

— KARTHIK DP (@dp_karthik) January 11, 2023

Read Today's Latest Reviews Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #varisu
  • #varisu movie review
  • #Vijay
  • #vijay's varisu movie review

Also Read

சிவகுமார் பாணியில்  போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

சிவகுமார் பாணியில் போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

வைரலாகும்  நடிகர் அர்ஜுனின் செம மாஸான   லுக் !

வைரலாகும் நடிகர் அர்ஜுனின் செம மாஸான லுக் !

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

related news

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

வைரலாகும்  நடிகர் அர்ஜுனின் செம மாஸான   லுக் !

வைரலாகும் நடிகர் அர்ஜுனின் செம மாஸான லுக் !

அடேங்கப்பா ….   14 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 14 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

விஜய் படத்தில் விக்ரம்  ? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே ….!

விஜய் படத்தில் விக்ரம் ? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே ….!

அடேங்கப்பா… 16 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 16 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

1 day ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

1 day ago
மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
மூன்றாவது  முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள்     !

மூன்றாவது முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள் !

1 day ago

latest news

அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

1 day ago
வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

1 day ago
பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
சென்னையில்  நடன கலைஞர் தற்கொலை !

சென்னையில் நடன கலைஞர் தற்கொலை !

1 day ago
வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு!

வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு!

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us