• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விஜய் – வம்சி கூட்டணியில் உருவாகும் ‘வாரிசு’… வெளியானது அசத்தலான ஸ்டில்ஸ்!

விஜய் – வம்சி கூட்டணியில் உருவாகும் ‘வாரிசு’… வெளியானது அசத்தலான ஸ்டில்ஸ்!

  • October 26, 2022 / 11:07 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய் – வம்சி கூட்டணியில் உருவாகும் ‘வாரிசு’… வெளியானது அசத்தலான ஸ்டில்ஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘வாரிசு’ படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு தமன் இசையமைக்கிறார். கடந்த ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக இப்படத்தின் மூன்று போஸ்டர்களை ரிலீஸ் செய்தனர்.

இம்மூன்று போஸ்டர்ஸும் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #varisu stills goes viral
  • #Vijay
  • #vijay's varisu
  • #vijay's varisu stills goes viral

Also Read

உபேந்திரா – சுதீப் இணைந்து நடித்துள்ள ‘கப்ஜா’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

லீக்கானது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கிய காட்சி… ஷாக் மோடில் படக்குழுவினர்!

தொடை தெரிய போஸ் கொடுத்த நடிகை பூமிகா… திக்குமுக்காடும் இளசுகள்!

ஷங்கர் – ராம் சரண் காம்போவில் தயாராகும் ‘கேம் சேஞ்சர்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

இதுவரை யாரும் பார்த்திராத ‘RRR’ ஹீரோ ராம் சரணின் அரிய புகைப்படத் தொகுப்பு!

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

related news

அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன விஜய்… வைரலாகும் வீடியோ!

நிறைவடைந்தது விஜய்யின் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல்… வெளியானது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

அஜித்துக்கு பதிலாக நடித்த விஜய்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

யூடியூபில் ‘லியோ’ படத்தின் ‘BLOODY SWEET’ ப்ரோமோ செய்த சாதனை… கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

விஜய்யின் ‘லியோ’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்த நாளை கொண்டாடிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

விஜய்யின் ‘லியோ’ ஷூட்டிங்கில் கலந்து கொண்ட சஞ்சய் தத்… வைரலாகும் வீடியோ!

trending news

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் ‘RC15’-ன் டைட்டில் அறிவிப்பு… வைரலாகும் வீடியோ!

6 hours ago
அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன சூர்யா & கார்த்தி!

7 hours ago
பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட் காலமானார்… வருத்தத்தில் ரசிகர்கள்!

8 hours ago
இதுவரை யாரும் பார்த்திராத ‘M.S.தோனி’ பட நடிகை கியாரா அத்வானியின் அரிய புகைப்பட தொகுப்பு!

2 days ago
அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன சிலம்பரசன்… வைரலாகும் வீடியோ!

latest news

2023-ல் வெளியாகி முதல் 7 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 7 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2 days ago
STR-ன் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடியுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ!

கீயானு ரீவ்ஸின் ஆக்ஷன் படமான ‘ஜான் விக் 4’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அடேங்கப்பா… முன்னணி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us