• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணையும் திரைப்படம்!

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணையும் திரைப்படம்!

  • November 4, 2020 / 10:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணையும் திரைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது பல தமிழ் படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக இருக்கும் ஒரு நடிகர்.

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இவர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு கதையில் நடிப்பதாக செய்தி வெளியாகி பின்பு அது சர்ச்சைக்குள்ளாகி அதிலிருந்து விலகிக் கொண்டார் விஜய் சேதுபதி.

தற்போது இவர் பிரபல நடிகையான நித்யா மேனனுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிப்பதாக அந்த படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். ’19 1(a)’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரு மலையாள திரைப்படம் ஆகும்.

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி தற்போது மலையாள மொழி படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். நித்யா மேனன் “ஓ காதல் கண்மணி” என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Here it is 19(1)(a) first look poster.#NithyaMenen #IndrajithSukumaran @AJFilmCompany

Written & Directed by #IndhuVS pic.twitter.com/sbTZCxdF3y

— VijaySethupathi (@VijaySethuOffl) November 3, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Nithya Menon
  • #vijaysethupathy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா …நடிகர் தனுஷின்  திருச்சிற்றம்பலம்  படத்தின்  வசூல் இத்தனை கோடியா ?

நயன்தாரா நடிக்கவிருந்த படத்தில் நடித்த நித்யா  மேனன் !

நயன்தாரா நடிக்கவிருந்த படத்தில் நடித்த நித்யா மேனன் !

‘அருவி’ புகழ் அதிதி பாலன் நடித்துள்ள ‘பாயசம்’… வெளியானது ‘கண்ணூஞ்சல்’ பாடல் வீடியோ!

‘அருவி’ புகழ் அதிதி பாலன் நடித்துள்ள ‘பாயசம்’… வெளியானது ‘கண்ணூஞ்சல்’ பாடல் வீடியோ!

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

நிறைவு பெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு!

நிறைவு பெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version