விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணையும் திரைப்படத்தின் ஷூட்டிங் எப்போது!?

  • December 1, 2020 / 11:43 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் தற்போது தன் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து “சியான்60” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். தற்போது “துருவ நட்சத்திரம்” மற்றும் “பொன்னியின் செல்வன்” ஆகிய படங்களில் பிசியாக இருக்கும் விக்ரம் இந்த படங்களை முடித்தவுடன் “சியான்60” படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறியிருந்தார்கள்.

தற்போதைய தகவல் என்னவென்றால் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளதாகவும் இதற்கான தேதியை விக்ரம் உறுதி செய்துள்ளதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது.

இதனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.