விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
October 6, 2023 / 07:01 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவராஜ் தயாளன். இவர் இயக்கியுள்ள புதிய படம் ‘இறுகப்பற்று’. இந்த படம் இன்று (அக்டோபர் 6-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இதில் விக்ரம் பிரபு, ஷ்ரதா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்ணதி, சானியா ஐயப்பன் ஆகியோர் கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதனை ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#Irugapatru Ratings:- 5/5@YDhayalan this man made this❤️🤟Thank You Very much Wow what a feel good and amazing Movie ❤️ Made my day wow 🫂 detailed understanding about relationship! Must watch 🫂❤️ pic.twitter.com/zHHti1J7VP
Gud 1st half A relationship Drama which deals with what makes relationship fall All the cast was gud. Going gud till now Shraddha 🤩🤩🤩 https://t.co/Erikfu1lzg
What a year for Tamil Cinema The way they r producing so gud quality content this year Incredible. Grt to witness in theatres#DaDa#GoodNight#Irugapatru#Ayothi