• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விக்ரம் – அஜய் ஞானமுத்து காம்போவில் ‘கோப்ரா’… வெளியானது அசத்தலான புதிய போஸ்டர்!

விக்ரம் – அஜய் ஞானமுத்து காம்போவில் ‘கோப்ரா’… வெளியானது அசத்தலான புதிய போஸ்டர்!

  • December 26, 2020 / 03:45 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விக்ரம் – அஜய் ஞானமுத்து காம்போவில் ‘கோப்ரா’… வெளியானது அசத்தலான புதிய போஸ்டர்!

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன், மஹாவீர் கர்ணா’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனி போடும் வகையில் அமைந்துள்ள படம் ‘கோப்ரா’. இந்த படத்தை ‘டிமான்ட்டி காலனி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும், மிக முக்கிய ரோலில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்துக்கு இன்னொரு ஹைலைட்டாக அமைந்திருப்பது ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. ஏற்கனவே, இசை புயலின் இசையில் ‘தும்பி துள்ளல்’ பாடல் வெளியாகி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்தது. இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக அசத்தலான புதிய போஸ்டரை படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த அசத்தலான போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

#CobraSecondLook ❤️❤️❤️#ChiyaanVikram @arrahman @SrinidhiShetty7 @IrfanPathan @Lalit_SevenScr @7screenstudio @dop_harish @theedittable @dhilipaction @dancersatz @NavadeviR @KomalShahani @proyuvraaj @Kavithamarai @Lyricist_Vivek #CobraXmaSS #Cobra pic.twitter.com/XSQqBXmtRQ

— R Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) December 25, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #vikramcobra

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

LuckyOnes Review: Reasons This Site Deserves Your Attention

LuckyOnes Review: Reasons This Site Deserves Your Attention

Unpacking LuckyHills Casino Bonus Offers for Smart Players

Unpacking LuckyHills Casino Bonus Offers for Smart Players

RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

trending news

latest news

F1 Casino – Стрімкість, Драйв й Перемоги у Царині Захоплюючих Розваг

F1 Casino – Стрімкість, Драйв й Перемоги у Царині Захоплюючих Розваг

2 hours ago
Betspino Gokhal: Uw Definitieve Bestemming om Online Entertainment

Betspino Gokhal: Uw Definitieve Bestemming om Online Entertainment

2 hours ago
Bizzo Casino Review: An Honest Breakdown at This Platform

Bizzo Casino Review: An Honest Breakdown at This Platform

3 months ago
Bizzo Casino: An Honest Look at What This Casino Offers Players

Bizzo Casino: An Honest Look at What This Casino Offers Players

4 months ago
Luckyones Casino: Eine gründliche Analyse auf dieses Casino

Luckyones Casino: Eine gründliche Analyse auf dieses Casino

4 months ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version