நிர்வாண புகைப்படத்தை பதிவிட்ட வில்லன் நடிகர்

  • May 21, 2020 / 10:20 AM IST

25 வருடங்கள் பழமையான நிர்வாண புகைப்படத்தை நடிகர் மிலிந்த் சோமன் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட்டில் நடிகராகவும், மாடலிங் துறையிலும் இருப்பவர் மிலிந்த் சோமன். அவருக்கு வயது 54. இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட்டில் நடிகராகவும், மாடலிங் துறையிலும் இருப்பவர் மிலிந்த் சோமன்.

அவருக்கு வயது 54. இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.பாலிவுட்டில் நடிகராகவும், மாடலிங் துறையிலும் இருப்பவர் மிலிந்த் சோமன். அவருக்கு வயது 54. இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

2006-ம் ஆண்டி நடிகை மைலின் ஜம்பனாலை திருமணம் செய்து அவரை 2009-ம் ஆண்டு விவகாரத்து செய்த இவர் 27 வயதுடைய அங்கிதா என்ற விமானப் பணிப்பெண்ணை காதலித்து 2018-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் இவர் 25 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் மிலிந்த் சோமன், “என்னுடைய டைம்லைனில் இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்.. இது 25 வருடம் பழமையானது. அந்த நேரத்தில் சமூக வலைதளங்கள் கிடையாது. இணையம் கிடையாது என்று நினைக்கிறேன்.இப்போது இந்தப் படத்தைப் பகிரும்போது என்ன எதிர்வினைகள் வரும் என்பதை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus