சூர்யா, கார்த்தி மற்றும் ஜிவி கலந்துகொண்ட திருமண புகைப்படங்கள்!

  • November 8, 2020 / 11:45 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “சூரரைப்போற்று” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சுதா கொங்கரா வின் மகளுக்கு திருமணம் நடந்தது. சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடந்த இந்த திருமணத்தில் பல திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்த திருமணத்தில் கலந்து கொண்ட சூர்யா கார்த்தி மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மணப்பெண்ணிற்கு குடை தூக்குவது போன்ற காட்சி உள்ள புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. மேலும் மணிரத்னம் சுகாசினி மணிரத்தினம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளார்கள்

நடிகர் கார்த்தி தற்போது “சுல்தான்” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus