• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஒற்றை நம்பிக்கையில் வாழும் விஷால் !

ஒற்றை நம்பிக்கையில் வாழும் விஷால் !

  • February 9, 2023 / 04:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஒற்றை நம்பிக்கையில் வாழும் விஷால் !

நடிகர் விஷாலின் நண்பர்களான நந்தா மற்றும் ரமணா சார்பில் ராணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஷால் நடித்த படம் லத்தி. சுனைனா, பிரபு ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்து இருந்தனர் . படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார் . ஒளிப்பதிவை பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ண தோட்டா மற்றும் படத்தொகுப்பை என்.பி. ஸ்ரீகாந்த் செய்து இருந்தனர் .

திரையரங்குகளில் வெளியான லத்தி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது .லத்தி படம் நஷ்டம் அடையவே விஷாலின் நீண்ட கால நட்பிலும் விரிசல் ஏற்பட்டு உள்ளது . விஷாலுக்கு ஒரு கோடி வரை சம்பளம் பாக்கி வைத்து உள்ளனர் மேலும் படத்தில் பணியாற்றிய அவுட்டோர் யூனிட்க்கும் சம்பளம் பாக்கி வைத்து உள்ளனர் .

இது பிரச்சனை தொடர்பாக பற்றி ரமணா மற்றும் நந்தா இருவரும் வாய் திறக்காமல் அமைதியாக இருப்பது தான் விஷாலுக்கு சங்கடத்தை அளிக்கிறது. தொடர் தோல்விகளால் விஷால் துவண்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது .

ஆனால் தற்போது இவர் நடித்து வரும் மார்க் ஆண்டனி படம் விஷாலுக்கு 33-வது படம். இதில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற 5 மொழிகளில் பான் இந்தியா படமாகவும் ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. விஷால் இந்த படம் நிச்சயம் அவரை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் உள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor vishal
  • #vishal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vishal : “அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை”… விஷால் பரபரப்பு அறிக்கை!

Vishal : “அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை”… விஷால் பரபரப்பு அறிக்கை!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vishal & Cyclone Michaung : “எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்க”… தனது வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் கடுப்பாகி பேசிய விஷால்!

Vishal & Cyclone Michaung : “எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்க”… தனது வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் கடுப்பாகி பேசிய விஷால்!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஷால் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஷால் பட ஹீரோயின் யார் தெரியுமா?

அஜித்தின் 63-வது படத்தை இயக்கப்போகும் விஷால் பட இயக்குநர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

அஜித்தின் 63-வது படத்தை இயக்கப்போகும் விஷால் பட இயக்குநர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version