பிப்ரவரி 19-ஆம் தேதி விஷாலின் ‘சக்ரா’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ஸ்னீக் பீக்!
February 16, 2021 / 12:27 PM IST
|Follow Us
‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. இருப்பினும் டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் தியேட்டரில் ரிலீஸாகவில்லை.
கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தான் பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும், ஜனவரி 14-ஆம் தேதி சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படமும் திரையரங்குகளில் வெளியானது. ‘மாஸ்டர், ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பினால், விஷால் தனது ‘சக்ரா’ படத்தை வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யவிருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
தற்போது, இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். இப்படத்தை MS.ஆனந்தன் இயக்க, டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஷ்ரதா ஸ்ரீநாத், ரோபோ ஷங்கர், மனோபாலா, கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.