• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சைபர் க்ரைம் த்ரில்லர் படமான ‘சக்ரா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சைபர் க்ரைம் த்ரில்லர் படமான ‘சக்ரா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • February 19, 2021 / 05:27 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சைபர் க்ரைம் த்ரில்லர் படமான ‘சக்ரா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. இருப்பினும் டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் தியேட்டரில் ரிலீஸாகவில்லை.

கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தான் பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும், ஜனவரி 14-ஆம் தேதி சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படமும் திரையரங்குகளில் வெளியானது. ‘மாஸ்டர், ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பினால், விஷால் தனது ‘சக்ரா’ படத்தை இன்று (பிப்ரவரி 19-ஆம் தேதி) திரையரங்குகளில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்துள்ளார்.

இப்படத்தை MS.ஆனந்தன் இயக்க, டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஷ்ரதா ஸ்ரீநாத், ரோபோ ஷங்கர், மனோபாலா, கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார்கள். இப்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

1st half adiripoyindhi full gripping undhi investigationtho @VishalKOfficial
Anna acting kummesadu. Villain revealing twist keka story telisina roju nundi exiting unna… https://t.co/cb3jrNVp3C#Chakra #ChakraFromToday #VishalChakra https://t.co/86LHXfWAK6

— AYYAPPA REDDY (@lucky59000) February 19, 2021

2nd half kuda full gripping but some expected twists in second half… Overall good movie easily watchable…#Chakra #ChakraFromToday #VishalChakra https://t.co/dcjjg3AWSI

— AYYAPPA REDDY (@lucky59000) February 19, 2021

WAVVVV WHT A STORY WAHT HIT MOVIE LOVING IT … JATS OFF TO #Chakra team @VishalKOfficial @VffVishal 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 @ShraddhaSrinath @ReginaCassandra @srushtiDange @manobalam @iamrobosankar pic.twitter.com/amBBnVCqnq

— directorbujjii5555 (@directorbujji9) February 19, 2021

#Chakra Trailer, Sneak peek ellam pathu #IrumbuThirai mare irukum nu nenachan… ana illa….

(Romba sumar 1st half)

Sari 2nd half papom.. pic.twitter.com/N13OBNlwlj

— Karthik Ravivarma (@Karthikravivarm) February 19, 2021

Superb gripping second half #CHAKRA watchable movie👍

— S Narasimha Prasad (@SNarasimhaPras2) February 19, 2021

Overall #chakra A Good movie..3/5👌👌

— Pawan Kumar RJ (@pawanrj88) February 19, 2021

#Chakra

ஐயோ எம்மா… என்ன உட்ருங்க மா… pic.twitter.com/XX0adTvlZn

— தோழர் ஆதி™ 😎🔥 (@RjAadhi2point0) February 19, 2021

#Chakra

தியேட்டர் வாசல்ல ரெண்டு பக்கமும் இத தொங்க உட்டப்பவே யோசிச்சிருக்கனும்.. இதவிட பெரிய பூவ காதுல சுத்திட்டுருந்தானுக மூனு மணி நேரத்துக்கு..😭 pic.twitter.com/fpCHp3dpzF

— தோழர் ஆதி™ 😎🔥 (@RjAadhi2point0) February 19, 2021

#Chakra
1st half – Good so far👌
50 வீட்டுல நடக்குற Robbery அத தொடர்ந்து நடக்குற Police Investigation.
Highly engaging.
Songs எதும் இல்ல. Unwanted scenesனு எதுவும் இல்ல.
Military officer investigate பண்றது, மொத்த Dept அவன் சொல்றத கேக்கறதுனு லாஜிக்லாம் கண்டுக்காம பார்க்கனும் https://t.co/xUo8hDsvj6

— ❤️காதலன்💋❤️ (@Ashok588500) February 19, 2021

#Chakra – Regina இருக்குனே தெரியாது😍 செம Role இருக்கு Reginaகு.

— ❤️காதலன்💋❤️ (@Ashok588500) February 19, 2021

93) #Chakra (2021 – Tamil)

2nd half – avg
போர் அடிக்காம போச்சு. இருந்தாலும் Hero – Villain மாத்தி மாத்தி பில்டப் கொடுத்துகிட்டு Intelligent’aa எதும் இல்லாம கொஞ்சம் சல்லித்தனமா இருந்துச்சு.

Decent investigation thriller👍 ⭐️7/10https://t.co/aMRFOzkSk2

— ❤️காதலன்💋❤️ (@Ashok588500) February 19, 2021

#Chakra – விஷால் Produce பண்ணதுல இருக்க நல்ல விசயம். இந்த ஹீரோ ஓபனிங் சாங், லவ் சாங்னு எந்த பாட்டும் இல்ல. Shraddha srinath படம் முழுக்க வந்தாலும் ஹுரோக்கு எடுபுடி மாதிரி Use பண்ணி இருக்காங்க. Regina பில்டப் பண்ணிட்டே சுத்தனாலும் நல்ல வெயிட்டான கேரக்டர். Vishal 👌 Robo shankar😐

— ❤️காதலன்💋❤️ (@Ashok588500) February 19, 2021

#ChakraFromToday#ChakraReview my opinion simple review :”#irumbuthirai நம்ம இன்ஃபர்மேஷன் திருட்டு.. #Chakra நம்மளோட பேர் புகழ் அங்கிகாரம் திருட்டு”@VishalKOfficial @VffVishal @ReginaCassandra @ShraddhaSrinath @srushtiDange @AnandanMS15 @neelimaesai @manobalam @sriyareddy pic.twitter.com/XGIukEWQPW

— Esh Vishal (@eshvishal) February 19, 2021

The movie ended now…. Such a brilliant script by the director….Each and every cast from the film have performed well…
The movie shows us that how secured whe should be…
In other words the movie is at another level ✨😇

— Chendur (@Chendur_SFC) February 19, 2021

#BlockBusterChakra #Chakra #ChakraFromToday@thisisysr – Best at the Background Score… @VishalKOfficial @VffVishal @ShraddhaSrinath @ReginaCassandra https://t.co/QQ8PEYKBzD

— Chendur (@Chendur_SFC) February 19, 2021

#Chakra – Avg movie

Few scenes okey ( chess scene , pre climax fight )
Regina bgm 👌
Remaining antha so so 🚶

— ʌınɐʎ (@VintageVinnu) February 19, 2021

Decent first half #chakra

— MB-Nani Cult (@Saigokul291) February 19, 2021

Average flick #chakra

— MB-Nani Cult (@Saigokul291) February 19, 2021

#Chakra
Don’t need much expectations 😉
Just watch AVERAGE MOVIE

— taraknani777 (@taraknani7799) February 19, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Chakra
  • #Shradhha Srinath
  • #vishal
  • #Vishal's Chakra Movie

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Vishal : “அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை”… விஷால் பரபரப்பு அறிக்கை!

Vishal : “அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை”… விஷால் பரபரப்பு அறிக்கை!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vishal & Cyclone Michaung : “எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்க”… தனது வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் கடுப்பாகி பேசிய விஷால்!

Vishal & Cyclone Michaung : “எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்க”… தனது வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் கடுப்பாகி பேசிய விஷால்!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஷால் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஷால் பட ஹீரோயின் யார் தெரியுமா?

அஜித்தின் 63-வது படத்தை இயக்கப்போகும் விஷால் பட இயக்குநர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

அஜித்தின் 63-வது படத்தை இயக்கப்போகும் விஷால் பட இயக்குநர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version